×

பிறகு மூஸாவும் தன் தடியை எறிந்தார். அது (பெரியதொரு பாம்பாகி,) அவர்கள் கற்பனை செய்திருந்த சூனியங்கள் 26:45 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:45) ayat 45 in Tamil

26:45 Surah Ash-Shu‘ara’ ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 45 - الشعراء - Page - Juz 19

﴿فَأَلۡقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ ﴾
[الشعراء: 45]

பிறகு மூஸாவும் தன் தடியை எறிந்தார். அது (பெரியதொரு பாம்பாகி,) அவர்கள் கற்பனை செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்க ஆரம்பித்து விட்டது

❮ Previous Next ❯

ترجمة: فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون, باللغة التاميلية

﴿فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون﴾ [الشعراء: 45]

Abdulhameed Baqavi
piraku musavum tan tatiyai erintar. Atu (periyatoru pampaki,) avarkal karpanai ceytirunta cuniyankal anaittaiyum vilunka arampittu vittatu
Abdulhameed Baqavi
piṟaku mūsāvum taṉ taṭiyai eṟintār. Atu (periyatoru pāmpāki,) avarkaḷ kaṟpaṉai ceytirunta cūṉiyaṅkaḷ aṉaittaiyum viḻuṅka ārampittu viṭṭatu
Jan Turst Foundation
piraku musa tam kait tatiyaik kile erintar; utan atu (perum pampaki) avarkalutaiya poy(p pampu)kalai vilunki vittatu
Jan Turst Foundation
piṟaku mūsā tam kait taṭiyaik kīḻē eṟintār; uṭaṉ atu (perum pāmpāki) avarkaḷuṭaiya poy(p pāmpu)kaḷai viḻuṅki viṭṭatu
Jan Turst Foundation
பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek