×

நிச்சயமாக (மூஸாவை) நம்பிக்கை கொண்டவர்களில் நாங்கள் முதன்மையானவர்களாக இருக்கும் காரணத்தினால், எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை 26:51 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:51) ayat 51 in Tamil

26:51 Surah Ash-Shu‘ara’ ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 51 - الشعراء - Page - Juz 19

﴿إِنَّا نَطۡمَعُ أَن يَغۡفِرَ لَنَا رَبُّنَا خَطَٰيَٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلۡمُؤۡمِنِينَ ﴾
[الشعراء: 51]

நிச்சயமாக (மூஸாவை) நம்பிக்கை கொண்டவர்களில் நாங்கள் முதன்மையானவர்களாக இருக்கும் காரணத்தினால், எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்

❮ Previous Next ❯

ترجمة: إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين, باللغة التاميلية

﴿إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين﴾ [الشعراء: 51]

Abdulhameed Baqavi
niccayamaka (musavai) nampikkai kontavarkalil nankal mutanmaiyanavarkalaka irukkum karanattinal, enkal iraivan enkal kurrankalai mannittuvituvan enru niccayamaka nankal nampukirom
Abdulhameed Baqavi
niccayamāka (mūsāvai) nampikkai koṇṭavarkaḷil nāṅkaḷ mutaṉmaiyāṉavarkaḷāka irukkum kāraṇattiṉāl, eṅkaḷ iṟaivaṉ eṅkaḷ kuṟṟaṅkaḷai maṉṉittuviṭuvāṉ eṉṟu niccayamāka nāṅkaḷ nampukiṟōm
Jan Turst Foundation
(anriyum) muhminanavarkalil nankal mutalamavarkalaka iruppatinal enkal iraivan enkal kurrankalai enkalukku mannittu vituvan" enru, nankal ataravu vaikkinrom (enrum kurinarkal)
Jan Turst Foundation
(aṉṟiyum) muḥmiṉāṉavarkaḷil nāṅkaḷ mutalāmavarkaḷāka iruppatiṉāl eṅkaḷ iṟaivaṉ eṅkaḷ kuṟṟaṅkaḷai eṅkaḷukku maṉṉittu viṭuvāṉ" eṉṟu, nāṅkaḷ ātaravu vaikkiṉṟōm (eṉṟum kūṟiṉārkaḷ)
Jan Turst Foundation
(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்" என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றும் கூறினார்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek