×

பின்னர், மூஸாவுக்கு நாம் வஹ்யி அறிவித்ததாவது: ‘‘ (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு நீங்கள் 26:52 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:52) ayat 52 in Tamil

26:52 Surah Ash-Shu‘ara’ ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 52 - الشعراء - Page - Juz 19

﴿۞ وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَسۡرِ بِعِبَادِيٓ إِنَّكُم مُّتَّبَعُونَ ﴾
[الشعراء: 52]

பின்னர், மூஸாவுக்கு நாம் வஹ்யி அறிவித்ததாவது: ‘‘ (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு நீங்கள் இரவோடு இரவாக சென்றுவிடுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் (அவர்களால்) பின்தொடரப்படுவீர்கள்'' (என்றோம்)

❮ Previous Next ❯

ترجمة: وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون, باللغة التاميلية

﴿وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون﴾ [الشعراء: 52]

Abdulhameed Baqavi
pinnar, musavukku nam vahyi arivittatavatu: ‘‘ (Israyilin cantatikalakiya) en atiyarkalai alaittukkontu ninkal iravotu iravaka cenruvitunkal. Eninum, niccayamaka ninkal (avarkalal) pintotarappatuvirkal'' (enrom)
Abdulhameed Baqavi
piṉṉar, mūsāvukku nām vahyi aṟivittatāvatu: ‘‘ (Isrāyīliṉ cantatikaḷākiya) eṉ aṭiyārkaḷai aḻaittukkoṇṭu nīṅkaḷ iravōṭu iravāka ceṉṟuviṭuṅkaḷ. Eṉiṉum, niccayamāka nīṅkaḷ (avarkaḷāl) piṉtoṭarappaṭuvīrkaḷ'' (eṉṟōm)
Jan Turst Foundation
melum, "nir en atiyarkalai alaittuk kontu, iravotu iravakac cenru vitum; niccayamaka ninkal pin totarappatuvirkal" enru nam musavukku vahi arivittom
Jan Turst Foundation
mēlum, "nīr eṉ aṭiyārkaḷai aḻaittuk koṇṭu, iravōṭu iravākac ceṉṟu viṭum; niccayamāka nīṅkaḷ piṉ toṭarappaṭuvīrkaḷ" eṉṟu nām mūsāvukku vahī aṟivittōm
Jan Turst Foundation
மேலும், "நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்" என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek