×

அதற்கவர்கள் ‘‘ இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்து கொண்டிருக்க நாங்கள் கண்டோம் 26:74 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:74) ayat 74 in Tamil

26:74 Surah Ash-Shu‘ara’ ayat 74 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 74 - الشعراء - Page - Juz 19

﴿قَالُواْ بَلۡ وَجَدۡنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفۡعَلُونَ ﴾
[الشعراء: 74]

அதற்கவர்கள் ‘‘ இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்து கொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவற்றை ஆராதனை செய்கிறோம்)'' என்றார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون, باللغة التاميلية

﴿قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون﴾ [الشعراء: 74]

Abdulhameed Baqavi
atarkavarkal ‘‘illai. Eninum enkal mutataikal ivvare (aratanai) ceytu kontirukka nankal kantom (akave, nankalum avarrai aratanai ceykirom)'' enrarkal
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ ‘‘illai. Eṉiṉum eṅkaḷ mūtātaikaḷ ivvāṟē (ārātaṉai) ceytu koṇṭirukka nāṅkaḷ kaṇṭōm (ākavē, nāṅkaḷum avaṟṟai ārātaṉai ceykiṟōm)'' eṉṟārkaḷ
Jan Turst Foundation
(appotu avarkal)"illai! Enkal mutataiyar ivvare (valipatu) ceyya nankal kantom" enru kurinarkal
Jan Turst Foundation
(appōtu avarkaḷ)"illai! Eṅkaḷ mūtātaiyar ivvāṟē (vaḻipāṭu) ceyya nāṅkaḷ kaṇṭōm" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
(அப்போது அவர்கள்) "இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek