×

அதற்கவர்கள் ‘‘ நாங்கள் பலவான்களாகவும், கடுமையாக போர் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறோம். (போர் செய்வதோ, சமாதானம் 27:33 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:33) ayat 33 in Tamil

27:33 Surah An-Naml ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 33 - النَّمل - Page - Juz 19

﴿قَالُواْ نَحۡنُ أُوْلُواْ قُوَّةٖ وَأُوْلُواْ بَأۡسٖ شَدِيدٖ وَٱلۡأَمۡرُ إِلَيۡكِ فَٱنظُرِي مَاذَا تَأۡمُرِينَ ﴾
[النَّمل: 33]

அதற்கவர்கள் ‘‘ நாங்கள் பலவான்களாகவும், கடுமையாக போர் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறோம். (போர் செய்வதோ, சமாதானம் செய்வதோ அதுபற்றிய) கட்டளை உமது விருப்பத்தைப் பொறுத்திருக்கிறது. ஆகவே, நீர் உத்தரவு செய்வ(திலுள்ள சாதக பாதகத்)தை நன்கு கவனித்துப் பார்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين, باللغة التاميلية

﴿قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين﴾ [النَّمل: 33]

Abdulhameed Baqavi
atarkavarkal ‘‘nankal palavankalakavum, katumaiyaka por ceyyak kutiyavarkalakavum irukkirom. (Por ceyvato, camatanam ceyvato atuparriya) kattalai umatu viruppattaip poruttirukkiratu. Akave, nir uttaravu ceyva(tilulla cataka patakat)tai nanku kavanittup par'' enru kurinarkal
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ ‘‘nāṅkaḷ palavāṉkaḷākavum, kaṭumaiyāka pōr ceyyak kūṭiyavarkaḷākavum irukkiṟōm. (Pōr ceyvatō, camātāṉam ceyvatō atupaṟṟiya) kaṭṭaḷai umatu viruppattaip poṟuttirukkiṟatu. Ākavē, nīr uttaravu ceyva(tiluḷḷa cātaka pātakat)tai naṉku kavaṉittup pār'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
nankal perum palacalikalakavum, katinamaka por ceyyakkutiyavarkalakavum irukkirom; (ayinum) mutivu unkalaip poruttatu, enna mutivu etukkirirkal enpatai cintittuk kollunkal" enru avarkal connarkal
Jan Turst Foundation
nāṅkaḷ perum palacālikaḷākavum, kaṭiṉamāka pōr ceyyakkūṭiyavarkaḷākavum irukkiṟōm; (āyiṉum) muṭivu uṅkaḷaip poṟuttatu, eṉṉa muṭivu eṭukkiṟīrkaḷ eṉpatai cintittuk koḷḷuṅkaḷ" eṉṟu avarkaḷ coṉṉārkaḷ
Jan Turst Foundation
நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்; (ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்" என்று அவர்கள் சொன்னார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek