×

அதற்கவள் ‘‘அரசர்கள் ஒரு ஊரில் நுழைந்தால் நிச்சயமாக அதை அழித்துவிடுகின்றனர். மேலும், அங்குள்ள கண்ணியவான்களை கேவலப்பட்டவர்களாக 27:34 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:34) ayat 34 in Tamil

27:34 Surah An-Naml ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 34 - النَّمل - Page - Juz 19

﴿قَالَتۡ إِنَّ ٱلۡمُلُوكَ إِذَا دَخَلُواْ قَرۡيَةً أَفۡسَدُوهَا وَجَعَلُوٓاْ أَعِزَّةَ أَهۡلِهَآ أَذِلَّةٗۚ وَكَذَٰلِكَ يَفۡعَلُونَ ﴾
[النَّمل: 34]

அதற்கவள் ‘‘அரசர்கள் ஒரு ஊரில் நுழைந்தால் நிச்சயமாக அதை அழித்துவிடுகின்றனர். மேலும், அங்குள்ள கண்ணியவான்களை கேவலப்பட்டவர்களாக ஆக்கிவிடுகின்றனர். (ஆகவே,) இவர்களும் இவ்வாறே செய்யக்கூடும்

❮ Previous Next ❯

ترجمة: قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك, باللغة التاميلية

﴿قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك﴾ [النَّمل: 34]

Abdulhameed Baqavi
atarkaval ‘‘aracarkal oru uril nulaintal niccayamaka atai alittuvitukinranar. Melum, ankulla kanniyavankalai kevalappattavarkalaka akkivitukinranar. (Akave,) ivarkalum ivvare ceyyakkutum
Abdulhameed Baqavi
ataṟkavaḷ ‘‘aracarkaḷ oru ūril nuḻaintāl niccayamāka atai aḻittuviṭukiṉṟaṉar. Mēlum, aṅkuḷḷa kaṇṇiyavāṉkaḷai kēvalappaṭṭavarkaḷāka ākkiviṭukiṉṟaṉar. (Ākavē,) ivarkaḷum ivvāṟē ceyyakkūṭum
Jan Turst Foundation
aval kurinal; "aracarkal oru nakarattul (pataiyetuttu) nulaivarkalanal, niccayamaka atanai alittu vitukirarkal; atilulla kanniyamullavarkalai, cirumaip patutti vitukirarkal; avvaru tan ivarkalum ceyvarkal
Jan Turst Foundation
avaḷ kūṟiṉāḷ; "aracarkaḷ oru nakarattuḷ (paṭaiyeṭuttu) nuḻaivārkaḷāṉāl, niccayamāka ataṉai aḻittu viṭukiṟārkaḷ; atiluḷḷa kaṇṇiyamuḷḷavarkaḷai, ciṟumaip paṭutti viṭukiṟārkaḷ; avvāṟu tāṉ ivarkaḷum ceyvārkaḷ
Jan Turst Foundation
அவள் கூறினாள்; "அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek