×

(தன் பிரதானிகளை நோக்கி) ‘‘ தலைவர்களே என் இவ்விஷயத்தில் நீங்கள் (உங்கள்) ஆலோசனைகளைக் கூறுங்கள். என் 27:32 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:32) ayat 32 in Tamil

27:32 Surah An-Naml ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 32 - النَّمل - Page - Juz 19

﴿قَالَتۡ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ أَفۡتُونِي فِيٓ أَمۡرِي مَا كُنتُ قَاطِعَةً أَمۡرًا حَتَّىٰ تَشۡهَدُونِ ﴾
[النَّمل: 32]

(தன் பிரதானிகளை நோக்கி) ‘‘ தலைவர்களே என் இவ்விஷயத்தில் நீங்கள் (உங்கள்) ஆலோசனைகளைக் கூறுங்கள். என் சமூகத்தில் நீங்கள் நேராக வந்து (அபிப்பிராயம்) கூறாதவரை நான் எவ்விஷயத்தையும் முடிவு செய்பவளல்ல'' என்று அவள் கூறினாள்

❮ Previous Next ❯

ترجمة: قالت ياأيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون, باللغة التاميلية

﴿قالت ياأيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون﴾ [النَّمل: 32]

Abdulhameed Baqavi
(tan piratanikalai nokki) ‘‘talaivarkale en ivvisayattil ninkal (unkal) alocanaikalaik kurunkal. En camukattil ninkal neraka vantu (apippirayam) kuratavarai nan evvisayattaiyum mutivu ceypavalalla'' enru aval kurinal
Abdulhameed Baqavi
(taṉ piratāṉikaḷai nōkki) ‘‘talaivarkaḷē eṉ ivviṣayattil nīṅkaḷ (uṅkaḷ) ālōcaṉaikaḷaik kūṟuṅkaḷ. Eṉ camūkattil nīṅkaḷ nērāka vantu (apippirāyam) kūṟātavarai nāṉ evviṣayattaiyum muṭivu ceypavaḷalla'' eṉṟu avaḷ kūṟiṉāḷ
Jan Turst Foundation
enave piramukarkale! "Ennutaiya (inta) visayattil alocanai kuruvirkalaka! Ni; nkal ennitam neritaiyakak karuttuc collatavarai nan enta kariyattaiyum mutivu ceypavalalla" enru kurinal
Jan Turst Foundation
eṉavē piramukarkaḷē! "Eṉṉuṭaiya (inta) viṣayattil ālōcaṉai kūṟuvīrkaḷāka! Nī; ṅkaḷ eṉṉiṭam nēriṭaiyākak karuttuc collātavarai nāṉ enta kāriyattaiyum muṭivu ceypavaḷalla" eṉṟu kūṟiṉāḷ
Jan Turst Foundation
எனவே பிரமுகர்களே! "என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீ; ங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல" என்று கூறினாள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek