×

ஆகவே, நான் அவர்களிடம் (உயர்ந்த பொருள்களைக் கொண்ட) ஒரு காணிக்கையை அனுப்பி, (அதை எடுத்துச் செல்லும்) 27:35 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:35) ayat 35 in Tamil

27:35 Surah An-Naml ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 35 - النَّمل - Page - Juz 19

﴿وَإِنِّي مُرۡسِلَةٌ إِلَيۡهِم بِهَدِيَّةٖ فَنَاظِرَةُۢ بِمَ يَرۡجِعُ ٱلۡمُرۡسَلُونَ ﴾
[النَّمل: 35]

ஆகவே, நான் அவர்களிடம் (உயர்ந்த பொருள்களைக் கொண்ட) ஒரு காணிக்கையை அனுப்பி, (அதை எடுத்துச் செல்லும்) தூதர்கள் (அவரிடமிருந்து) என்ன பதில் கொண்டு வருகிறார்கள் என்பதை எதிர்பார்ப்பேன்'' என்று கூறினாள். (அவ்வாறே அனுப்பியும் வைத்தாள்)

❮ Previous Next ❯

ترجمة: وإني مرسلة إليهم بهدية فناظرة بم يرجع المرسلون, باللغة التاميلية

﴿وإني مرسلة إليهم بهدية فناظرة بم يرجع المرسلون﴾ [النَّمل: 35]

Abdulhameed Baqavi
akave, nan avarkalitam (uyarnta porulkalaik konta) oru kanikkaiyai anuppi, (atai etuttuc cellum) tutarkal (avaritamiruntu) enna patil kontu varukirarkal enpatai etirparppen'' enru kurinal. (Avvare anuppiyum vaittal)
Abdulhameed Baqavi
ākavē, nāṉ avarkaḷiṭam (uyarnta poruḷkaḷaik koṇṭa) oru kāṇikkaiyai aṉuppi, (atai eṭuttuc cellum) tūtarkaḷ (avariṭamiruntu) eṉṉa patil koṇṭu varukiṟārkaḷ eṉpatai etirpārppēṉ'' eṉṟu kūṟiṉāḷ. (Avvāṟē aṉuppiyum vaittāḷ)
Jan Turst Foundation
akave, niccayamaka nan avarkalukku or anpalippai anuppi, (ataik kontu cellum) tutarkal enna kontu varukirarkal enpataip parkkap pokiren
Jan Turst Foundation
ākavē, niccayamāka nāṉ avarkaḷukku ōr aṉpaḷippai aṉuppi, (ataik koṇṭu cellum) tūtarkaḷ eṉṉa koṇṭu varukiṟārkaḷ eṉpataip pārkkap pōkiṟēṉ
Jan Turst Foundation
ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, (அதைக் கொண்டு செல்லும்) தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek