×

அதற்கு ஜின்களிலுள்ள ‘இஃப்ரீத்' (என்னும் ஒரு வீரன்) ‘‘ நீர் இந்தச் சபையை முடித்துக்கொண்டு எழுந்திருப்பதற்கு 27:39 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:39) ayat 39 in Tamil

27:39 Surah An-Naml ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 39 - النَّمل - Page - Juz 19

﴿قَالَ عِفۡرِيتٞ مِّنَ ٱلۡجِنِّ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَۖ وَإِنِّي عَلَيۡهِ لَقَوِيٌّ أَمِينٞ ﴾
[النَّمل: 39]

அதற்கு ஜின்களிலுள்ள ‘இஃப்ரீத்' (என்னும் ஒரு வீரன்) ‘‘ நீர் இந்தச் சபையை முடித்துக்கொண்டு எழுந்திருப்பதற்கு முன்னதாகவே அதை நான் உம்மிடம் கொண்டு வந்துவிடுவேன். நிச்சயமாக நான் இவ்வாறு செய்ய மிக்க சக்தியும் நம்பிக்கையும் உடையவன்'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك, باللغة التاميلية

﴿قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك﴾ [النَّمل: 39]

Abdulhameed Baqavi
atarku jinkalilulla ‘ihprit' (ennum oru viran) ‘‘nir intac capaiyai mutittukkontu eluntiruppatarku munnatakave atai nan um'mitam kontu vantuvituven. Niccayamaka nan ivvaru ceyya mikka caktiyum nampikkaiyum utaiyavan'' enru kurinan
Abdulhameed Baqavi
ataṟku jiṉkaḷiluḷḷa ‘iḥprīt' (eṉṉum oru vīraṉ) ‘‘nīr intac capaiyai muṭittukkoṇṭu eḻuntiruppataṟku muṉṉatākavē atai nāṉ um'miṭam koṇṭu vantuviṭuvēṉ. Niccayamāka nāṉ ivvāṟu ceyya mikka caktiyum nampikkaiyum uṭaiyavaṉ'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
jinkalil (palam poruntiya or) ihprit kurirru: Ninkal unkal itattiliruntu eluntiruppatarku mun atai nan unkalitam kontu vantu vituven; niccayamaka nan atarku caktiyullavanakavum, nampikkaikku uriyavanakavum irukkiren
Jan Turst Foundation
jiṉkaḷil (palam poruntiya ōr) iḥprīt kūṟiṟṟu: Nīṅkaḷ uṅkaḷ iṭattiliruntu eḻuntiruppataṟku muṉ atai nāṉ uṅkaḷiṭam koṇṭu vantu viṭuvēṉ; niccayamāka nāṉ ataṟku caktiyuḷḷavaṉākavum, nampikkaikku uriyavaṉākavum irukkiṟēṉ
Jan Turst Foundation
ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று: நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek