×

(எனினும், அவர்களில்) வேத ஞானம் பெற்ற ஒருவர் (இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி) “உமது 27:40 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:40) ayat 40 in Tamil

27:40 Surah An-Naml ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 40 - النَّمل - Page - Juz 19

﴿قَالَ ٱلَّذِي عِندَهُۥ عِلۡمٞ مِّنَ ٱلۡكِتَٰبِ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن يَرۡتَدَّ إِلَيۡكَ طَرۡفُكَۚ فَلَمَّا رَءَاهُ مُسۡتَقِرًّا عِندَهُۥ قَالَ هَٰذَا مِن فَضۡلِ رَبِّي لِيَبۡلُوَنِيٓ ءَأَشۡكُرُ أَمۡ أَكۡفُرُۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشۡكُرُ لِنَفۡسِهِۦۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيّٞ كَرِيمٞ ﴾
[النَّمل: 40]

(எனினும், அவர்களில்) வேத ஞானம் பெற்ற ஒருவர் (இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி) “உமது பார்வை உம்மிடம் திரும்புவதற்கு முன் அதை நான் உம்மிடம் கொண்டு வந்துவிடுவேன்'' என்று கூறினார். (அவ்வாறே கொண்டு வந்து சேர்த்தார்.) அது தன் முன் (கொண்டு வந்து வைக்கப்பட்டு) இருப்பதை (ஸுலைமான்) கண்டதும், ‘‘ இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கிறானோ (அதனால் என் இறைவனுக்கு ஒரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனும் ஆவான்'' என்று கூறி (தன் வேலைக்காரர்களை நோக்கி)

❮ Previous Next ❯

ترجمة: قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد, باللغة التاميلية

﴿قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد﴾ [النَّمل: 40]

Abdulhameed Baqavi
(eninum, avarkalil) veta nanam perra oruvar (iruntar. Avar sulaiman napiyai nokki) “umatu parvai um'mitam tirumpuvatarku mun atai nan um'mitam kontu vantuvituven'' enru kurinar. (Avvare kontu vantu certtar.) Atu tan mun (kontu vantu vaikkappattu) iruppatai (sulaiman) kantatum, ‘‘itu nan avanukku nanri celuttukinrena illaiya enru ennaic cotippatarkaka en iraivan enakkup purinta perarulakum. Evan (iraivanukku) nanri celuttukirano avan tanakke nanmai ceytu kolkiran. Evan nanriyai nirakarikkirano (atanal en iraivanukku oru nastamumillai.) Niccayamaka en iraivan (evarutaiya) tevaiyarravanum, mikka kanniyamanavanum avan'' enru kuri (tan velaikkararkalai nokki)
Abdulhameed Baqavi
(eṉiṉum, avarkaḷil) vēta ñāṉam peṟṟa oruvar (iruntār. Avar sulaimāṉ napiyai nōkki) “umatu pārvai um'miṭam tirumpuvataṟku muṉ atai nāṉ um'miṭam koṇṭu vantuviṭuvēṉ'' eṉṟu kūṟiṉār. (Avvāṟē koṇṭu vantu cērttār.) Atu taṉ muṉ (koṇṭu vantu vaikkappaṭṭu) iruppatai (sulaimāṉ) kaṇṭatum, ‘‘itu nāṉ avaṉukku naṉṟi celuttukiṉṟēṉā illaiyā eṉṟu eṉṉaic cōtippataṟkāka eṉ iṟaivaṉ eṉakkup purinta pēraruḷākum. Evaṉ (iṟaivaṉukku) naṉṟi celuttukiṟāṉō avaṉ taṉakkē naṉmai ceytu koḷkiṟāṉ. Evaṉ naṉṟiyai nirākarikkiṟāṉō (ataṉāl eṉ iṟaivaṉukku oru naṣṭamumillai.) Niccayamāka eṉ iṟaivaṉ (evaruṭaiya) tēvaiyaṟṟavaṉum, mikka kaṇṇiyamāṉavaṉum āvāṉ'' eṉṟu kūṟi (taṉ vēlaikkārarkaḷai nōkki)
Jan Turst Foundation
iraivetattin nanattaip perrirunta oruvar: "Unkalutaiya kannai mutittirappatarkul, atai unkalitam kontu vantu vitukiren" enru kurinar; (avar connavare) atu tam'mitam vaikkappattiruppataik kantatum; "itu ennutaiya iraivanin arut kotaiyakum nan nanriyaritalutan irukkinrena, allatu maru ceykirena enru (iraivan) ennaic cotippatarkakavum; evan oruvan (iraivanukku) nanri celuttukinrano avan nanri celuttuvatu avanukke (nanmai)yavum; melum, evan (nanri marantu) maru ceykirano (atu avanukke ilappakum; enenil) en iraivan, (evaritattum) tevaip patatavanakavum, mikavum kanniyam mikkavanakavum irukkinran" enru (sulaiman) kurinar
Jan Turst Foundation
iṟaivētattiṉ ñāṉattaip peṟṟirunta oruvar: "Uṅkaḷuṭaiya kaṇṇai mūṭittiṟappataṟkuḷ, atai uṅkaḷiṭam koṇṭu vantu viṭukiṟēṉ" eṉṟu kūṟiṉār; (avar coṉṉavāṟē) atu tam'miṭam vaikkappaṭṭiruppataik kaṇṭatum; "itu eṉṉuṭaiya iṟaivaṉiṉ aruṭ koṭaiyākum nāṉ naṉṟiyaṟitaluṭaṉ irukkiṉṟēṉā, allatu māṟu ceykiṟēṉā eṉṟu (iṟaivaṉ) eṉṉaic cōtippataṟkākavum; evaṉ oruvaṉ (iṟaivaṉukku) naṉṟi celuttukiṉṟāṉō avaṉ naṉṟi celuttuvatu avaṉukkē (naṉmai)yāvum; mēlum, evaṉ (naṉṟi maṟantu) māṟu ceykiṟāṉō (atu avaṉukkē iḻappākum; ēṉeṉil) eṉ iṟaivaṉ, (evariṭattum) tēvaip paṭātavaṉākavum, mikavum kaṇṇiyam mikkavaṉākavum irukkiṉṟāṉ" eṉṟu (sulaimāṉ) kūṟiṉār
Jan Turst Foundation
இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: "உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்; "இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்" என்று (ஸுலைமான்) கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek