×

நீங்கள் பெண்களைவிட்டு ஆண்களிடம் மோகங்கொண்டு வருகிறீர்களே! எனினும் நீங்கள் முற்றிலும் அறிவீனமான மக்களாக இருக்கிறீர்கள்'' என்று 27:55 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:55) ayat 55 in Tamil

27:55 Surah An-Naml ayat 55 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 55 - النَّمل - Page - Juz 19

﴿أَئِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ شَهۡوَةٗ مِّن دُونِ ٱلنِّسَآءِۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ تَجۡهَلُونَ ﴾
[النَّمل: 55]

நீங்கள் பெண்களைவிட்டு ஆண்களிடம் மோகங்கொண்டு வருகிறீர்களே! எனினும் நீங்கள் முற்றிலும் அறிவீனமான மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون, باللغة التاميلية

﴿أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون﴾ [النَّمل: 55]

Abdulhameed Baqavi
ninkal penkalaivittu ankalitam mokankontu varukirirkale! Eninum ninkal murrilum arivinamana makkalaka irukkirirkal'' enru kurinar
Abdulhameed Baqavi
nīṅkaḷ peṇkaḷaiviṭṭu āṇkaḷiṭam mōkaṅkoṇṭu varukiṟīrkaḷē! Eṉiṉum nīṅkaḷ muṟṟilum aṟivīṉamāṉa makkaḷāka irukkiṟīrkaḷ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
ninkal penkalai vittu vittu, mokan kontavarkalaka ankalai nerunkukirirkala? Ninkal murrilum arivillata makkalaka irukkirirkal" (enrum kurinar)
Jan Turst Foundation
nīṅkaḷ peṇkaḷai viṭṭu viṭṭu, mōkaṅ koṇṭavarkaḷāka āṇkaḷai neruṅkukiṟīrkaḷā? Nīṅkaḷ muṟṟilum aṟivillāta makkaḷāka irukkiṟīrkaḷ" (eṉṟum kūṟiṉār)
Jan Turst Foundation
நீங்கள் பெண்களை விட்டு விட்டு, மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்" (என்றும் கூறினார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek