×

அதற்கவர்கள் (தங்கள் மக்களை நோக்கி) ‘‘ லூத்துடைய குடும்பத்தை உங்கள் ஊரை விட்டும் நீங்கள் ஓட்டிவிடுங்கள். 27:56 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:56) ayat 56 in Tamil

27:56 Surah An-Naml ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 56 - النَّمل - Page - Juz 19

﴿۞ فَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُوٓاْ أَخۡرِجُوٓاْ ءَالَ لُوطٖ مِّن قَرۡيَتِكُمۡۖ إِنَّهُمۡ أُنَاسٞ يَتَطَهَّرُونَ ﴾
[النَّمل: 56]

அதற்கவர்கள் (தங்கள் மக்களை நோக்கி) ‘‘ லூத்துடைய குடும்பத்தை உங்கள் ஊரை விட்டும் நீங்கள் ஓட்டிவிடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்கள் (போல் பேசுகின்றனர்)'' என்று (பரிகாசமாகக்) கூறியதுதான் அவருடைய மக்களின் பதிலாக இருந்தது

❮ Previous Next ❯

ترجمة: فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم, باللغة التاميلية

﴿فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم﴾ [النَّمل: 56]

Abdulhameed Baqavi
atarkavarkal (tankal makkalai nokki) ‘‘luttutaiya kutumpattai unkal urai vittum ninkal ottivitunkal. Niccayamaka avarkal mikap paricuttamana manitarkal (pol pecukinranar)'' enru (parikacamakak) kuriyatutan avarutaiya makkalin patilaka iruntatu
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ (taṅkaḷ makkaḷai nōkki) ‘‘lūttuṭaiya kuṭumpattai uṅkaḷ ūrai viṭṭum nīṅkaḷ ōṭṭiviṭuṅkaḷ. Niccayamāka avarkaḷ mikap paricuttamāṉa maṉitarkaḷ (pōl pēcukiṉṟaṉar)'' eṉṟu (parikācamākak) kūṟiyatutāṉ avaruṭaiya makkaḷiṉ patilāka iruntatu
Jan Turst Foundation
atarkavarutaiya camutayattavar (tam inattaritam)"luttutaiya kutumpattarai unkal uraivittu ninkal veliyerri vitunkal. Niccayamaka avarkal mikavum paricuttamana manitarkale!" Enru (parikacamakak) kurinarkale tavira veroru patilum avarkalitamillai
Jan Turst Foundation
ataṟkavaruṭaiya camutāyattavar (tam iṉattāriṭam)"lūttuṭaiya kuṭumpattārai uṅkaḷ ūraiviṭṭu nīṅkaḷ veḷiyēṟṟi viṭuṅkaḷ. Niccayamāka avarkaḷ mikavum paricuttamāṉa maṉitarkaḷē!" Eṉṟu (parikācamākak) kūṟiṉārkaḷē tavira vēṟoru patilum avarkaḷiṭamillai
Jan Turst Foundation
அதற்கவருடைய சமுதாயத்தவர் (தம் இனத்தாரிடம்) "லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரைவிட்டு நீங்கள் வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகவும் பரிசுத்தமான மனிதர்களே!" என்று (பரிகாசமாகக்) கூறினார்களே தவிர வேறொரு பதிலும் அவர்களிடமில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek