×

ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம். எனினும், அவருடைய மனைவியைத் தவிர. ஏனென்றால், 27:57 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:57) ayat 57 in Tamil

27:57 Surah An-Naml ayat 57 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 57 - النَّمل - Page - Juz 19

﴿فَأَنجَيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ إِلَّا ٱمۡرَأَتَهُۥ قَدَّرۡنَٰهَا مِنَ ٱلۡغَٰبِرِينَ ﴾
[النَّمل: 57]

ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம். எனினும், அவருடைய மனைவியைத் தவிர. ஏனென்றால், அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட வேண்டுமென்று (ஏற்கனவே) தீர்மானித்து விட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين, باللغة التاميلية

﴿فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين﴾ [النَّمل: 57]

Abdulhameed Baqavi
akave, avaraiyum avarutaiya kutumpattaraiyum nam patukattuk kontom. Eninum, avarutaiya manaiviyait tavira. Enenral, aval (antap pavikalutan) tankivita ventumenru (erkanave) tirmanittu vittom
Abdulhameed Baqavi
ākavē, avaraiyum avaruṭaiya kuṭumpattāraiyum nām pātukāttuk koṇṭōm. Eṉiṉum, avaruṭaiya maṉaiviyait tavira. Ēṉeṉṟāl, avaḷ (antap pāvikaḷuṭaṉ) taṅkiviṭa vēṇṭumeṉṟu (ēṟkaṉavē) tīrmāṉittu viṭṭōm
Jan Turst Foundation
anal, nam avaraiyum avarutaiya kutumpattaraiyum patukattuk kontom avarutaiya manaiviyait tavira (iman kollamal) pintanki (alintu) vittavarkalil oruttiyaka avalai tirmanittom
Jan Turst Foundation
āṉāl, nām avaraiyum avaruṭaiya kuṭumpattāraiyum pātukāttuk koṇṭōm avaruṭaiya maṉaiviyait tavira (īmāṉ koḷḷāmal) piṉtaṅki (aḻintu) viṭṭavarkaḷil oruttiyāka avaḷai tīrmāṉittōm
Jan Turst Foundation
ஆனால், நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொண்டோம் அவருடைய மனைவியைத் தவிர (ஈமான் கொள்ளாமல்) பின்தங்கி (அழிந்து) விட்டவர்களில் ஒருத்தியாக அவளை தீர்மானித்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek