×

(மூஸா ஒரு நாளன்று) மக்கள் அயர்ந்து (பராமுகமாக) இருக்கும் சமயத்தில் அவ்வூரில் சென்றபொழுது இரு வாலிபர்கள் 28:15 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:15) ayat 15 in Tamil

28:15 Surah Al-Qasas ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 15 - القَصَص - Page - Juz 20

﴿وَدَخَلَ ٱلۡمَدِينَةَ عَلَىٰ حِينِ غَفۡلَةٖ مِّنۡ أَهۡلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيۡنِ يَقۡتَتِلَانِ هَٰذَا مِن شِيعَتِهِۦ وَهَٰذَا مِنۡ عَدُوِّهِۦۖ فَٱسۡتَغَٰثَهُ ٱلَّذِي مِن شِيعَتِهِۦ عَلَى ٱلَّذِي مِنۡ عَدُوِّهِۦ فَوَكَزَهُۥ مُوسَىٰ فَقَضَىٰ عَلَيۡهِۖ قَالَ هَٰذَا مِنۡ عَمَلِ ٱلشَّيۡطَٰنِۖ إِنَّهُۥ عَدُوّٞ مُّضِلّٞ مُّبِينٞ ﴾
[القَصَص: 15]

(மூஸா ஒரு நாளன்று) மக்கள் அயர்ந்து (பராமுகமாக) இருக்கும் சமயத்தில் அவ்வூரில் சென்றபொழுது இரு வாலிபர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டார். ஒருவன் (இஸ்ரவேலரில் உள்ள) இவர் இனத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் (கிப்திகளாகிய) இவருடைய எதிரிகளில் உள்ளவன். அவனுக்கு எதிராக உதவி செய்யுமாறு இவர் இனத்தைச் சேர்ந்தவன் இவரிடத்தில் கோரிக் கொண்டான். (அதற்கிணங்கி) மூஸா அவனை ஒரு குத்துக் குத்தி அவன் காரியத்தை முடித்து விட்டார். (அதனால் அவன் இறந்து விட்டான். இதை அறிந்த மூஸா) ‘‘ இது ஷைத்தானுடைய வேலை. நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான எதிரி'' எனக் கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا, باللغة التاميلية

﴿ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا﴾ [القَصَص: 15]

Abdulhameed Baqavi
(Musa oru nalanru) makkal ayarntu (paramukamaka) irukkum camayattil avvuril cenrapolutu iru valiparkal cantaiyittuk kontiruppatai avar kantar. Oruvan (isravelaril ulla) ivar inattaic cerntavan; marroruvan (kiptikalakiya) ivarutaiya etirikalil ullavan. Avanukku etiraka utavi ceyyumaru ivar inattaic cerntavan ivaritattil korik kontan. (Atarkinanki) musa avanai oru kuttuk kutti avan kariyattai mutittu vittar. (Atanal avan irantu vittan. Itai arinta musa) ‘‘itu saittanutaiya velai. Niccayamaka avan vali ketukkakkutiya pakirankamana etiri'' enak kurinar
Abdulhameed Baqavi
(Mūsā oru nāḷaṉṟu) makkaḷ ayarntu (parāmukamāka) irukkum camayattil avvūril ceṉṟapoḻutu iru vāliparkaḷ caṇṭaiyiṭṭuk koṇṭiruppatai avar kaṇṭār. Oruvaṉ (isravēlaril uḷḷa) ivar iṉattaic cērntavaṉ; maṟṟoruvaṉ (kiptikaḷākiya) ivaruṭaiya etirikaḷil uḷḷavaṉ. Avaṉukku etirāka utavi ceyyumāṟu ivar iṉattaic cērntavaṉ ivariṭattil kōrik koṇṭāṉ. (Ataṟkiṇaṅki) mūsā avaṉai oru kuttuk kutti avaṉ kāriyattai muṭittu viṭṭār. (Ataṉāl avaṉ iṟantu viṭṭāṉ. Itai aṟinta mūsā) ‘‘itu ṣaittāṉuṭaiya vēlai. Niccayamāka avaṉ vaḻi keṭukkakkūṭiya pakiraṅkamāṉa etiri'' eṉak kūṟiṉār
Jan Turst Foundation
(oru nal musa) makkal ayarntu (tukkattil paramukamaka) irunta potu, nakarattil nulaintar anku iruntu manitarkal cantaiyittuk kontiyiruntataik kantar; oruvan avar kuttattaic cerntavan; marroruvan avar pakaivan kuttattaic cerntavan; pakaivanukketiraka utavi ceyyumaru avar kuttattan korinan - musa a(p pakai)vanai oru kuttuk kuttinar; avanai mutittar; (itaik kanta musa); "itu saittanutaiya velai niccayamaka avan vali ketukkakkutiya pakirankamana virotiyavan" enru kurinar
Jan Turst Foundation
(oru nāḷ mūsā) makkaḷ ayarntu (tūkkattil parāmukamāka) irunta pōtu, nakarattil nuḻaintār aṅku iruṇṭu maṉitarkaḷ caṇṭaiyiṭṭuk koṇṭiyiruntataik kaṇṭār; oruvaṉ avar kūṭṭattaic cērntavaṉ; maṟṟoruvaṉ avar pakaivaṉ kūṭṭattaic cērntavaṉ; pakaivaṉukketirāka utavi ceyyumāṟu avar kūṭṭattāṉ kōriṉāṉ - mūsā a(p pakai)vaṉai oru kuttuk kuttiṉār; avaṉai muṭittār; (itaik kaṇṭa mūsā); "itu ṣaittāṉuṭaiya vēlai niccayamāka avaṉ vaḻi keṭukkakkūṭiya pakiraṅkamāṉa virōtiyāvāṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார் அங்கு இருண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் - மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா); "இது ஷைத்தானுடைய வேலை நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek