×

மூஸா தன் தவணையை முழுமை செய்து (அவருடைய புதல்விகளில் ஒருத்தியை திருமணம் செய்தார். பிறகு,) தன் 28:29 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:29) ayat 29 in Tamil

28:29 Surah Al-Qasas ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 29 - القَصَص - Page - Juz 20

﴿۞ فَلَمَّا قَضَىٰ مُوسَى ٱلۡأَجَلَ وَسَارَ بِأَهۡلِهِۦٓ ءَانَسَ مِن جَانِبِ ٱلطُّورِ نَارٗاۖ قَالَ لِأَهۡلِهِ ٱمۡكُثُوٓاْ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا لَّعَلِّيٓ ءَاتِيكُم مِّنۡهَا بِخَبَرٍ أَوۡ جَذۡوَةٖ مِّنَ ٱلنَّارِ لَعَلَّكُمۡ تَصۡطَلُونَ ﴾
[القَصَص: 29]

மூஸா தன் தவணையை முழுமை செய்து (அவருடைய புதல்விகளில் ஒருத்தியை திருமணம் செய்தார். பிறகு,) தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு சென்ற பொழுது (ஓர் இரவு வழி தெரியாது திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில்) தூர் (‘ஸீனாய்' என்னும்) மலையின் பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டு, தன் குடும்பத்தினரை நோக்கி ‘‘ நீங்கள் (சிறிது) தாமதித்து இருங்கள். நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். நான் (அங்கு சென்று நாம் செல்லவேண்டிய) பாதையைப் பற்றி ஒரு தகவலை உங்களுக்குக் கொண்டு வரக்கூடும். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கேனும் ஒரு எரி கொள்ளியைக் கொண்டு வருகிறேன்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال, باللغة التاميلية

﴿فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال﴾ [القَصَص: 29]

Abdulhameed Baqavi
musa tan tavanaiyai mulumai ceytu (avarutaiya putalvikalil oruttiyai tirumanam ceytar. Piraku,) tan kutumpattarai alaittuk kontu cenra polutu (or iravu vali teriyatu tikaittuk kontirunta camayattil) tur (‘sinay' ennum) malaiyin pakkattil oru neruppaik kantu, tan kutumpattinarai nokki ‘‘ninkal (ciritu) tamatittu irunkal. Nan oru neruppaik kankiren. Nan (anku cenru nam cellaventiya) pataiyaip parri oru takavalai unkalukkuk kontu varakkutum. Allatu ninkal kulir kayvatarkenum oru eri kolliyaik kontu varukiren'' enru kurinar
Abdulhameed Baqavi
mūsā taṉ tavaṇaiyai muḻumai ceytu (avaruṭaiya putalvikaḷil oruttiyai tirumaṇam ceytār. Piṟaku,) taṉ kuṭumpattārai aḻaittuk koṇṭu ceṉṟa poḻutu (ōr iravu vaḻi teriyātu tikaittuk koṇṭirunta camayattil) tūr (‘sīṉāy' eṉṉum) malaiyiṉ pakkattil oru neruppaik kaṇṭu, taṉ kuṭumpattiṉarai nōkki ‘‘nīṅkaḷ (ciṟitu) tāmatittu iruṅkaḷ. Nāṉ oru neruppaik kāṇkiṟēṉ. Nāṉ (aṅku ceṉṟu nām cellavēṇṭiya) pātaiyaip paṟṟi oru takavalai uṅkaḷukkuk koṇṭu varakkūṭum. Allatu nīṅkaḷ kuḷir kāyvataṟkēṉum oru eri koḷḷiyaik koṇṭu varukiṟēṉ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
akave musa (tam) tavanaiyai mutittukkontu, tam kutumpattutan payanam ceytu kontirunta potu'tur' (malaiyin) pakkattil oru neruppaik kantar; avar tam kutumpattaritam"ninkal (inku ciritu) tankunkal; niccayamaka, nan oru neruppaik kankinren. Nan unkalukku atiliruntu oru ceytiyaiyo, allatu ninkal kulir kayum poruttu, oru neruppuk kankaiyo kontu varukiren" enru kurinar
Jan Turst Foundation
ākavē mūsā (tam) tavaṇaiyai muṭittukkoṇṭu, tam kuṭumpattuṭaṉ payaṇam ceytu koṇṭirunta pōtu'tūr' (malaiyiṉ) pakkattil oru neruppaik kaṇṭār; avar tam kuṭumpattāriṭam"nīṅkaḷ (iṅku ciṟitu) taṅkuṅkaḷ; niccayamāka, nāṉ oru neruppaik kāṇkiṉṟēṉ. Nāṉ uṅkaḷukku atiliruntu oru ceytiyaiyō, allatu nīṅkaḷ kuḷir kāyum poruṭṭu, oru neruppuk kaṅkaiyō koṇṭu varukiṟēṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது 'தூர்' (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek