×

இவ்வுலகில் நம் சாபம் அவர்களைப் பின்பற்றும்படி செய்தோம். மறுமை நாளிலோ அவர்களுடைய நிலைமை மிக்க கேடானதாகவே 28:42 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:42) ayat 42 in Tamil

28:42 Surah Al-Qasas ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 42 - القَصَص - Page - Juz 20

﴿وَأَتۡبَعۡنَٰهُمۡ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا لَعۡنَةٗۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ هُم مِّنَ ٱلۡمَقۡبُوحِينَ ﴾
[القَصَص: 42]

இவ்வுலகில் நம் சாபம் அவர்களைப் பின்பற்றும்படி செய்தோம். மறுமை நாளிலோ அவர்களுடைய நிலைமை மிக்க கேடானதாகவே இருக்கும்

❮ Previous Next ❯

ترجمة: وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين, باللغة التاميلية

﴿وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين﴾ [القَصَص: 42]

Abdulhameed Baqavi
ivvulakil nam capam avarkalaip pinparrumpati ceytom. Marumai nalilo avarkalutaiya nilaimai mikka ketanatakave irukkum
Abdulhameed Baqavi
ivvulakil nam cāpam avarkaḷaip piṉpaṟṟumpaṭi ceytōm. Maṟumai nāḷilō avarkaḷuṭaiya nilaimai mikka kēṭāṉatākavē irukkum
Jan Turst Foundation
innum, ivvulakil avarkalaic capam totarumaru nam ceytom; kiyama nalil avarkal ikalappattavarkalakave irupparkal
Jan Turst Foundation
iṉṉum, ivvulakil avarkaḷaic cāpam toṭarumāṟu nām ceytōm; kiyāma nāḷil avarkaḷ ikaḻappaṭṭavarkaḷākavē iruppārkaḷ
Jan Turst Foundation
இன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடருமாறு நாம் செய்தோம்; கியாம நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek