×

மேலும், (தூர் ஸீனாய் என்னும் மலைக்கு மூஸாவை) நாம் அழைத்த பொழுது (அந்தத்) தூர் (என்னும்) 28:46 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:46) ayat 46 in Tamil

28:46 Surah Al-Qasas ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 46 - القَصَص - Page - Juz 20

﴿وَمَا كُنتَ بِجَانِبِ ٱلطُّورِ إِذۡ نَادَيۡنَا وَلَٰكِن رَّحۡمَةٗ مِّن رَّبِّكَ لِتُنذِرَ قَوۡمٗا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٖ مِّن قَبۡلِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ﴾
[القَصَص: 46]

மேலும், (தூர் ஸீனாய் என்னும் மலைக்கு மூஸாவை) நாம் அழைத்த பொழுது (அந்தத்) தூர் (என்னும்) மலையின் அருகிலும் நீர் இருக்கவில்லை. எனினும், உமக்கு முன்னர் (நமது) தூதர் ஒருவருமே வராத (இந்த) மக்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பொருட்டே உமது இறைவனின் அருளால் (இவ்விஷயம் உமக்கு அறிவிக்கப்பட்டது). அவர்கள் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவார்களாக

❮ Previous Next ❯

ترجمة: وما كنت بجانب الطور إذ نادينا ولكن رحمة من ربك لتنذر قوما, باللغة التاميلية

﴿وما كنت بجانب الطور إذ نادينا ولكن رحمة من ربك لتنذر قوما﴾ [القَصَص: 46]

Abdulhameed Baqavi
melum, (tur sinay ennum malaikku musavai) nam alaitta polutu (antat) tur (ennum) malaiyin arukilum nir irukkavillai. Eninum, umakku munnar (namatu) tutar oruvarume varata (inta) makkalukku nir accamutti eccarikkai ceyyum porutte umatu iraivanin arulal (ivvisayam umakku arivikkappattatu). Avarkal (itaik kontu) nallunarcci peruvarkalaka
Abdulhameed Baqavi
mēlum, (tūr sīṉāy eṉṉum malaikku mūsāvai) nām aḻaitta poḻutu (antat) tūr (eṉṉum) malaiyiṉ arukilum nīr irukkavillai. Eṉiṉum, umakku muṉṉar (namatu) tūtar oruvarumē varāta (inta) makkaḷukku nīr accamūṭṭi eccarikkai ceyyum poruṭṭē umatu iṟaivaṉiṉ aruḷāl (ivviṣayam umakku aṟivikkappaṭṭatu). Avarkaḷ (itaik koṇṭu) nalluṇarcci peṟuvārkaḷāka
Jan Turst Foundation
innum nam (musavai) alaittapotu, nir tur malaiyin pakkattil irukkavumillai eninum enta makkalukku, umakku munnal accamutti eccarikkai ceypavar anuppappatavillaiyo, avarkal nallupatecam perum poruttu avarkalai accamutti eccarippatarkaka umakku um iraivanitamiruntu arutkotaiyaka (ivaik kurappatukiratu)
Jan Turst Foundation
iṉṉum nām (mūsāvai) aḻaittapōtu, nīr tūr malaiyiṉ pakkattil irukkavumillai eṉiṉum enta makkaḷukku, umakku muṉṉāl accamūṭṭi eccarikkai ceypavar aṉuppappaṭavillaiyō, avarkaḷ nallupatēcam peṟum poruṭṭu avarkaḷai accamūṭṭi eccarippataṟkāka umakku um iṟaivaṉiṭamiruntu aruṭkoṭaiyāka (ivaik kūṟappaṭukiṟatu)
Jan Turst Foundation
இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek