×

(நபியே! உமது மக்களாகிய) இவர்களின் கைகள் செய்த (தீய) செயலின் காரணமாக இவர்களை ஒரு வேதனை 28:47 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:47) ayat 47 in Tamil

28:47 Surah Al-Qasas ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 47 - القَصَص - Page - Juz 20

﴿وَلَوۡلَآ أَن تُصِيبَهُم مُّصِيبَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ فَيَقُولُواْ رَبَّنَا لَوۡلَآ أَرۡسَلۡتَ إِلَيۡنَا رَسُولٗا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ وَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴾
[القَصَص: 47]

(நபியே! உமது மக்களாகிய) இவர்களின் கைகள் செய்த (தீய) செயலின் காரணமாக இவர்களை ஒரு வேதனை வந்தடையும் சமயத்தில் ‘‘ எங்கள் இறைவனே! எங்களிடம் ஒரு தூதரை அனுப்பி வைக்க வேண்டாமா? (அவ்வாறு நீ அனுப்பியிருந்தால்) உன் வசனங்களை நாங்கள் பின்பற்றி (உன்னை) நம்பிக்கை கொண்டிருப்போமே'' என்று கூறாதிருக்கும் பொருட்டே (உம்மை நம் தூதராக இவர்களிடம் அனுப்பிவைத்தோம்)

❮ Previous Next ❯

ترجمة: ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت إلينا, باللغة التاميلية

﴿ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت إلينا﴾ [القَصَص: 47]

Abdulhameed Baqavi
(napiye! Umatu makkalakiya) ivarkalin kaikal ceyta (tiya) ceyalin karanamaka ivarkalai oru vetanai vantataiyum camayattil ‘‘enkal iraivane! Enkalitam oru tutarai anuppi vaikka ventama? (Avvaru ni anuppiyiruntal) un vacanankalai nankal pinparri (unnai) nampikkai kontiruppome'' enru kuratirukkum porutte (um'mai nam tutaraka ivarkalitam anuppivaittom)
Abdulhameed Baqavi
(napiyē! Umatu makkaḷākiya) ivarkaḷiṉ kaikaḷ ceyta (tīya) ceyaliṉ kāraṇamāka ivarkaḷai oru vētaṉai vantaṭaiyum camayattil ‘‘eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷiṭam oru tūtarai aṉuppi vaikka vēṇṭāmā? (Avvāṟu nī aṉuppiyiruntāl) uṉ vacaṉaṅkaḷai nāṅkaḷ piṉpaṟṟi (uṉṉai) nampikkai koṇṭiruppōmē'' eṉṟu kūṟātirukkum poruṭṭē (um'mai nam tūtarāka ivarkaḷiṭam aṉuppivaittōm)
Jan Turst Foundation
avarkalutaiya kaikal ceytu murpatuttiya(ti)vinai karanamaka, avarkalukku etenum cotanai varumpotu avarkal; "enkal iraiva! Ni enkalukkut tutar oruvarai anuppivaittirukka ventama? Appotu nankal un vacanankalai pinparri nankalum muhminkalil ullavarkalakiyiruppome!" Enru kuratirukkum poruttum (um'mai avarkalitaiye tutaraka anuppinom)
Jan Turst Foundation
avarkaḷuṭaiya kaikaḷ ceytu muṟpaṭuttiya(tī)viṉai kāraṇamāka, avarkaḷukku ētēṉum cōtaṉai varumpōtu avarkaḷ; "eṅkaḷ iṟaivā! Nī eṅkaḷukkut tūtar oruvarai aṉuppivaittirukka vēṇṭāmā? Appōtu nāṅkaḷ uṉ vacaṉaṅkaḷai piṉpaṟṟi nāṅkaḷum muḥmiṉkaḷil uḷḷavarkaḷākiyiruppōmē!" Eṉṟu kūṟātirukkum poruṭṭum (um'mai avarkaḷiṭaiyē tūtarāka aṉuppiṉōm)
Jan Turst Foundation
அவர்களுடைய கைகள் செய்து முற்படுத்திய(தீ)வினை காரணமாக, அவர்களுக்கு ஏதேனும் சோதனை வரும்போது அவர்கள்; "எங்கள் இறைவா! நீ எங்களுக்குத் தூதர் ஒருவரை அனுப்பிவைத்திருக்க வேண்டாமா? அப்போது நாங்கள் உன் வசனங்களை பின்பற்றி நாங்களும் முஃமின்களில் உள்ளவர்களாகியிருப்போமே!" என்று கூறாதிருக்கும் பொருட்டும் (உம்மை அவர்களிடையே தூதராக அனுப்பினோம்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek