×

எனினும், (அவர்களுக்குப் பின்னர்) எத்தனையோ வகுப்பினரை நாம் உற்பத்தி செய்தோம். அவர்கள் சென்றும் நீண்ட காலம் 28:45 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:45) ayat 45 in Tamil

28:45 Surah Al-Qasas ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 45 - القَصَص - Page - Juz 20

﴿وَلَٰكِنَّآ أَنشَأۡنَا قُرُونٗا فَتَطَاوَلَ عَلَيۡهِمُ ٱلۡعُمُرُۚ وَمَا كُنتَ ثَاوِيٗا فِيٓ أَهۡلِ مَدۡيَنَ تَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِنَا وَلَٰكِنَّا كُنَّا مُرۡسِلِينَ ﴾
[القَصَص: 45]

எனினும், (அவர்களுக்குப் பின்னர்) எத்தனையோ வகுப்பினரை நாம் உற்பத்தி செய்தோம். அவர்கள் சென்றும் நீண்ட காலம் ஆகிவிட்டது. (அவ்வாறிருந்தும் மூஸாவைப் பற்றிய இவ்வளவு உண்மையான சரித்திரத்தை நீர் கூறுவதெல்லாம் இறைவனால் உமக்கு அறிவிக்கப்பட்டதால்தான் என்று இவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?) மேலும், (நபியே!) மத்யன் வாசிகளிடமும் நீர் தங்கியிருக்கவில்லை. (அவ்வாறிருந்தும் அவர்களைப் பற்றிய) நம் வசனங்களை நீர் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறீர். ஆகவே, நிச்சயமாக நாம் உம்மை நம் தூதர்களில் ஒருவராகவே அனுப்பிவைத்திருக்கிறோம். (நம் வஹ்யி மூலம் கிடைத்த விஷயங்களையே நீர் அவர்களுக்கு அறிவிக்கிறீர்)

❮ Previous Next ❯

ترجمة: ولكنا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل مدين, باللغة التاميلية

﴿ولكنا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل مدين﴾ [القَصَص: 45]

Abdulhameed Baqavi
Eninum, (avarkalukkup pinnar) ettanaiyo vakuppinarai nam urpatti ceytom. Avarkal cenrum ninta kalam akivittatu. (Avvariruntum musavaip parriya ivvalavu unmaiyana carittirattai nir kuruvatellam iraivanal umakku arivikkappattataltan enru ivarkal arintukolla ventama?) Melum, (napiye!) Matyan vacikalitamum nir tankiyirukkavillai. (Avvariruntum avarkalaip parriya) nam vacanankalai nir ivarkalukku otik kanpikkirir. Akave, niccayamaka nam um'mai nam tutarkalil oruvarakave anuppivaittirukkirom. (Nam vahyi mulam kitaitta visayankalaiye nir avarkalukku arivikkirir)
Abdulhameed Baqavi
Eṉiṉum, (avarkaḷukkup piṉṉar) ettaṉaiyō vakuppiṉarai nām uṟpatti ceytōm. Avarkaḷ ceṉṟum nīṇṭa kālam ākiviṭṭatu. (Avvāṟiruntum mūsāvaip paṟṟiya ivvaḷavu uṇmaiyāṉa carittirattai nīr kūṟuvatellām iṟaivaṉāl umakku aṟivikkappaṭṭatāltāṉ eṉṟu ivarkaḷ aṟintukoḷḷa vēṇṭāmā?) Mēlum, (napiyē!) Matyaṉ vācikaḷiṭamum nīr taṅkiyirukkavillai. (Avvāṟiruntum avarkaḷaip paṟṟiya) nam vacaṉaṅkaḷai nīr ivarkaḷukku ōtik kāṇpikkiṟīr. Ākavē, niccayamāka nām um'mai nam tūtarkaḷil oruvarākavē aṉuppivaittirukkiṟōm. (Nam vahyi mūlam kiṭaitta viṣayaṅkaḷaiyē nīr avarkaḷukku aṟivikkiṟīr)
Jan Turst Foundation
Eninum (avarkalukkup pin) nam aneka talaimuraiyinarkalai untakkinom; avarkalmitu kalankal pala katantu vittana anriyum nir matyan vacikalitam vacikkavumillai avarkalukku nam vacanankalai nir otik kanpikkavumillai eninum nam tutarkalai anuppi vaipporakave iruntom
Jan Turst Foundation
Eṉiṉum (avarkaḷukkup piṉ) nām anēka talaimuṟaiyiṉarkaḷai uṇṭākkiṉōm; avarkaḷmītu kālaṅkaḷ pala kaṭantu viṭṭaṉa aṉṟiyum nīr matyaṉ vācikaḷiṭam vacikkavumillai avarkaḷukku nam vacaṉaṅkaḷai nīr ōtik kāṇpikkavumillai eṉiṉum nām tūtarkaḷai aṉuppi vaippōrākavē iruntōm
Jan Turst Foundation
எனினும் (அவர்களுக்குப் பின்) நாம் அநேக தலைமுறையினர்களை உண்டாக்கினோம்; அவர்கள்மீது காலங்கள் பல கடந்து விட்டன அன்றியும் நீர் மத்யன் வாசிகளிடம் வசிக்கவுமில்லை அவர்களுக்கு நம் வசனங்களை நீர் ஓதிக் காண்பிக்கவுமில்லை எனினும் நாம் தூதர்களை அனுப்பி வைப்போராகவே இருந்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek