×

(இவர்களைப் போன்று) தன் வாழ்க்கைத் தரத்தால் கொழுத்துத் திமிர் பிடித்த எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கிறோம். 28:58 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:58) ayat 58 in Tamil

28:58 Surah Al-Qasas ayat 58 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 58 - القَصَص - Page - Juz 20

﴿وَكَمۡ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةِۭ بَطِرَتۡ مَعِيشَتَهَاۖ فَتِلۡكَ مَسَٰكِنُهُمۡ لَمۡ تُسۡكَن مِّنۢ بَعۡدِهِمۡ إِلَّا قَلِيلٗاۖ وَكُنَّا نَحۡنُ ٱلۡوَٰرِثِينَ ﴾
[القَصَص: 58]

(இவர்களைப் போன்று) தன் வாழ்க்கைத் தரத்தால் கொழுத்துத் திமிர் பிடித்த எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கிறோம். இதோ! (பாருங்கள்.) இவை அனைத்தும் அவர்கள் வசித்திருந்த இடங்கள்தான். சொற்ப இடங்களைத் தவிர அவற்றில் பல அவர்களுக்குப் பின்னர் வசிக்கப்படவில்லை. நாம்தான் (அவற்றுக்கு) வாரிசுகளாக இருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم, باللغة التاميلية

﴿وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم﴾ [القَصَص: 58]

Abdulhameed Baqavi
(Ivarkalaip ponru) tan valkkait tarattal koluttut timir pititta ettanaiyo urarkalai nam alittirukkirom. Ito! (Parunkal.) Ivai anaittum avarkal vacittirunta itankaltan. Corpa itankalait tavira avarril pala avarkalukkup pinnar vacikkappatavillai. Namtan (avarrukku) varicukalaka irukkirom
Abdulhameed Baqavi
(Ivarkaḷaip pōṉṟu) taṉ vāḻkkait tarattāl koḻuttut timir piṭitta ettaṉaiyō ūrārkaḷai nām aḻittirukkiṟōm. Itō! (Pāruṅkaḷ.) Ivai aṉaittum avarkaḷ vacittirunta iṭaṅkaḷtāṉ. Coṟpa iṭaṅkaḷait tavira avaṟṟil pala avarkaḷukkup piṉṉar vacikkappaṭavillai. Nāmtāṉ (avaṟṟukku) vāricukaḷāka irukkiṟōm
Jan Turst Foundation
tankalutaiya valkkai vacatikalin cerukkinal (aliccattiyam ceytu kontirunta) ettanaiyo u(ra)rkalai nam alittirukkirom; ivai yavum avarkal valnta itankaleyakum; avarkalukkup pin corpamana neram tavira anku evarum vacikka villai melum name (avarkalukku) varicukalakkinom
Jan Turst Foundation
taṅkaḷuṭaiya vāḻkkai vacatikaḷiṉ cerukkiṉāl (aḻiccāṭṭiyam ceytu koṇṭirunta) ettaṉaiyō ū(rā)rkaḷai nām aḻittirukkiṟōm; ivai yāvum avarkaḷ vāḻnta iṭaṅkaḷēyākum; avarkaḷukkup piṉ coṟpamāṉa nēram tavira aṅku evarum vacikka villai mēlum nāmē (avarkaḷukku) vāricukaḷākkiṉōm
Jan Turst Foundation
தங்களுடைய வாழ்க்கை வசதிகளின் செருக்கினால் (அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம்; இவை யாவும் அவர்கள் வாழ்ந்த இடங்களேயாகும்; அவர்களுக்குப் பின் சொற்பமான நேரம் தவிர அங்கு எவரும் வசிக்க வில்லை மேலும் நாமே (அவர்களுக்கு) வாரிசுகளாக்கினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek