×

அந்நேரத்தில் எல்லா விஷயங்களையும் அவர்கள் மறந்து தடுமாறி (எதைப் பற்றியும்) ஒருவர் ஒருவரைக் கேட்க சக்தியற்றுப் 28:66 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:66) ayat 66 in Tamil

28:66 Surah Al-Qasas ayat 66 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 66 - القَصَص - Page - Juz 20

﴿فَعَمِيَتۡ عَلَيۡهِمُ ٱلۡأَنۢبَآءُ يَوۡمَئِذٖ فَهُمۡ لَا يَتَسَآءَلُونَ ﴾
[القَصَص: 66]

அந்நேரத்தில் எல்லா விஷயங்களையும் அவர்கள் மறந்து தடுமாறி (எதைப் பற்றியும்) ஒருவர் ஒருவரைக் கேட்க சக்தியற்றுப் போவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون, باللغة التاميلية

﴿فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون﴾ [القَصَص: 66]

Abdulhameed Baqavi
annerattil ella visayankalaiyum avarkal marantu tatumari (etaip parriyum) oruvar oruvaraik ketka caktiyarrup povarkal
Abdulhameed Baqavi
annērattil ellā viṣayaṅkaḷaiyum avarkaḷ maṟantu taṭumāṟi (etaip paṟṟiyum) oruvar oruvaraik kēṭka caktiyaṟṟup pōvārkaḷ
Jan Turst Foundation
anal annalil avarkalukku ella visayankalum mutalaki pokum, akave, avarkal oruvaraiyeruvar kettuk kollavum mattarkal
Jan Turst Foundation
āṉāl annāḷil avarkaḷukku ellā viṣayaṅkaḷum mūṭalāki pōkum, ākavē, avarkaḷ oruvaraiyeruvar kēṭṭuk koḷḷavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
ஆனால் அந்நாளில் அவர்களுக்கு எல்லா விஷயங்களும் மூடலாகி போகும், ஆகவே, அவர்கள் ஒருவரையெருவர் கேட்டுக் கொள்ளவும் மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek