×

(ஒன்றுமில்லாதிருந்த) படைப்புகளை அல்லாஹ் எவ்வாறு ஆரம்பத்தில் வெளியாக்கினான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (அவ்வாறே மரணித்த) பின்னரும் 29:19 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:19) ayat 19 in Tamil

29:19 Surah Al-‘Ankabut ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 19 - العَنكبُوت - Page - Juz 20

﴿أَوَلَمۡ يَرَوۡاْ كَيۡفَ يُبۡدِئُ ٱللَّهُ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥٓۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ ﴾
[العَنكبُوت: 19]

(ஒன்றுமில்லாதிருந்த) படைப்புகளை அல்லாஹ் எவ்வாறு ஆரம்பத்தில் வெளியாக்கினான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (அவ்வாறே மரணித்த) பின்னரும் அவற்றை மீளவைப்பான். நிச்சயமாக இ(வ்வாறு செய்வ)து அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!'' (என்று கூறினார்)

❮ Previous Next ❯

ترجمة: أو لم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على, باللغة التاميلية

﴿أو لم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على﴾ [العَنكبُوت: 19]

Abdulhameed Baqavi
(Onrumillatirunta) pataippukalai allah evvaru arampattil veliyakkinan enpatai avarkal parkkavillaiya? (Avvare maranitta) pinnarum avarrai milavaippan. Niccayamaka i(vvaru ceyva)tu allahvukku mikka culapamanate!'' (Enru kurinar)
Abdulhameed Baqavi
(Oṉṟumillātirunta) paṭaippukaḷai allāh evvāṟu ārampattil veḷiyākkiṉāṉ eṉpatai avarkaḷ pārkkavillaiyā? (Avvāṟē maraṇitta) piṉṉarum avaṟṟai mīḷavaippāṉ. Niccayamāka i(vvāṟu ceyva)tu allāhvukku mikka culapamāṉatē!'' (Eṉṟu kūṟiṉār)
Jan Turst Foundation
allah evvaru mutalil pataippait tuvankip piraku (atanai evvaru) tanpal mittukiran enpatai avarkal parkkavillaiya? Niccayamaka itu allahvukku mikavum culapam
Jan Turst Foundation
allāh evvāṟu mutalil paṭaippait tuvaṅkip piṟaku (ataṉai evvāṟu) taṉpāl mīṭṭukiṟāṉ eṉpatai avarkaḷ pārkkavillaiyā? Niccayamāka itu allāhvukku mikavum culapam
Jan Turst Foundation
அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு) தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek