×

லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம்.) அவர் தன் மக்களை நோக்கி ‘‘ 29:28 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:28) ayat 28 in Tamil

29:28 Surah Al-‘Ankabut ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 28 - العَنكبُوت - Page - Juz 20

﴿وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ إِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنۡ أَحَدٖ مِّنَ ٱلۡعَٰلَمِينَ ﴾
[العَنكبُوت: 28]

லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம்.) அவர் தன் மக்களை நோக்கி ‘‘ உங்களுக்கு முன்னர் உலக மனிதர்களில் ஒருவருமே செய்திராத மானக்கேடான ஒரு காரியத்தை நிச்சயமாக நீங்கள் செய்கிறீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد, باللغة التاميلية

﴿ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد﴾ [العَنكبُوت: 28]

Abdulhameed Baqavi
luttaiyum (nam tutaraka avarutaiya makkalitam anuppi vaittom.) Avar tan makkalai nokki ‘‘unkalukku munnar ulaka manitarkalil oruvarume ceytirata manakketana oru kariyattai niccayamaka ninkal ceykirirkal
Abdulhameed Baqavi
lūttaiyum (nam tūtarāka avaruṭaiya makkaḷiṭam aṉuppi vaittōm.) Avar taṉ makkaḷai nōkki ‘‘uṅkaḷukku muṉṉar ulaka maṉitarkaḷil oruvarumē ceytirāta māṉakkēṭāṉa oru kāriyattai niccayamāka nīṅkaḷ ceykiṟīrkaḷ
Jan Turst Foundation
Melum, luttai (avar camukattaritaiye napiyaka anuppi vaittom); avar tam camukattaritam kurinar; "niccayamaka ninkal ulakattaril evarume unkalukku mun ceytirata manakketana oru ceyalai ceyya munaintu vittirkal
Jan Turst Foundation
Mēlum, lūttai (avar camūkattāriṭaiyē napiyāka aṉuppi vaittōm); avar tam camūkattāriṭam kūṟiṉār; "niccayamāka nīṅkaḷ ulakattāril evarumē uṅkaḷukku muṉ ceytirāta māṉakkēṭāṉa oru ceyalai ceyya muṉaintu viṭṭīrkaḷ
Jan Turst Foundation
மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; "நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek