×

அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் (செய்து கொண்டிருந்த) பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம். அவர்களில் (ஆது 29:40 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:40) ayat 40 in Tamil

29:40 Surah Al-‘Ankabut ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 40 - العَنكبُوت - Page - Juz 20

﴿فَكُلًّا أَخَذۡنَا بِذَنۢبِهِۦۖ فَمِنۡهُم مَّنۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِ حَاصِبٗا وَمِنۡهُم مَّنۡ أَخَذَتۡهُ ٱلصَّيۡحَةُ وَمِنۡهُم مَّنۡ خَسَفۡنَا بِهِ ٱلۡأَرۡضَ وَمِنۡهُم مَّنۡ أَغۡرَقۡنَاۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ﴾
[العَنكبُوت: 40]

அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் (செய்து கொண்டிருந்த) பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம். அவர்களில் (ஆது மக்களைப் போன்ற) சிலர் மீது நாம் கல்மழை பொழிந்தோம். அவர்களில் (ஸமூது மக்களைப் போன்ற) சிலரை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்களில் (காரூன் போன்ற) சிலரை நாம் பூமியில் சொருகி விட்டோம். அவர்களில் (ஃபிர்அவ்ன், ஹாமான் போன்ற) சிலரை (கடலில்) மூழ்கடித்தோம். அல்லாஹ் இவர்களுக்கு அநீதி செய்யவில்லை. எனினும், இவர்கள் (அனைவரும்) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்

❮ Previous Next ❯

ترجمة: فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة, باللغة التاميلية

﴿فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة﴾ [العَنكبُوت: 40]

Abdulhameed Baqavi
avarkal ovvoruvaraiyum avarkal (ceytu kontirunta) pavattin karanamakave nam pitittuk kontom. Avarkalil (atu makkalaip ponra) cilar mitu nam kalmalai polintom. Avarkalil (samutu makkalaip ponra) cilarai itimulakkam pitittuk kontatu. Avarkalil (karun ponra) cilarai nam pumiyil coruki vittom. Avarkalil (hpir'avn, haman ponra) cilarai (katalil) mulkatittom. Allah ivarkalukku aniti ceyyavillai. Eninum, ivarkal (anaivarum) tamakkuttame tinkilaittuk kontanar
Abdulhameed Baqavi
avarkaḷ ovvoruvaraiyum avarkaḷ (ceytu koṇṭirunta) pāvattiṉ kāraṇamākavē nām piṭittuk koṇṭōm. Avarkaḷil (ātu makkaḷaip pōṉṟa) cilar mītu nām kalmaḻai poḻintōm. Avarkaḷil (samūtu makkaḷaip pōṉṟa) cilarai iṭimuḻakkam piṭittuk koṇṭatu. Avarkaḷil (kārūṉ pōṉṟa) cilarai nām pūmiyil coruki viṭṭōm. Avarkaḷil (ḥpir'avṉ, hāmāṉ pōṉṟa) cilarai (kaṭalil) mūḻkaṭittōm. Allāh ivarkaḷukku anīti ceyyavillai. Eṉiṉum, ivarkaḷ (aṉaivarum) tamakkuttāmē tīṅkiḻaittuk koṇṭaṉar
Jan Turst Foundation
ivvaru, nam ovvoruvaraiyum avaravar ceyta pavattin karanamakap pitittom; avarkalil cilar mitu katumpuyal mulamaka kalmariyai anuppinom; avarkalil cilarai periti mulakkam pitittuk kontatu avarkalil cilaraip pumiyinul aluntac ceytom; avarkalil cilarai mulkatittom; anal allah avarkalukku aniyayam ceyvatarkaka irukka villai avarkal tamakkut tame aniyayam ceytu kontarkal
Jan Turst Foundation
ivvāṟu, nām ovvoruvaraiyum avaravar ceyta pāvattiṉ kāraṇamākap piṭittōm; avarkaḷil cilar mītu kaṭumpuyal mūlamāka kalmāriyai aṉuppiṉōm; avarkaḷil cilarai pēriṭi muḻakkam piṭittuk koṇṭatu avarkaḷil cilaraip pūmiyiṉuḷ aḻuntac ceytōm; avarkaḷil cilarai mūḻkaṭittōm; āṉāl allāh avarkaḷukku aniyāyam ceyvataṟkāka irukka villai avarkaḷ tamakkut tāmē aniyāyam ceytu koṇṭārkaḷ
Jan Turst Foundation
இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்க வில்லை அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek