×

மெய்யாகவே அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான்.(வேறொருவர் இல்லை.) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக இவற்றிலும் (பல) அத்தாட்சி(கள்) 29:44 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:44) ayat 44 in Tamil

29:44 Surah Al-‘Ankabut ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 44 - العَنكبُوت - Page - Juz 20

﴿خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّلۡمُؤۡمِنِينَ ﴾
[العَنكبُوت: 44]

மெய்யாகவே அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான்.(வேறொருவர் இல்லை.) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக இவற்றிலும் (பல) அத்தாட்சி(கள்) உண்டு

❮ Previous Next ❯

ترجمة: خلق الله السموات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين, باللغة التاميلية

﴿خلق الله السموات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين﴾ [العَنكبُوت: 44]

Abdulhameed Baqavi
meyyakave allahtan vanankalaiyum pumiyaiyum pataittan.(Veroruvar illai.) Nampikkai kontavarkalukku niccayamaka ivarrilum (pala) attatci(kal) untu
Abdulhameed Baqavi
meyyākavē allāhtāṉ vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaittāṉ.(Vēṟoruvar illai.) Nampikkai koṇṭavarkaḷukku niccayamāka ivaṟṟilum (pala) attāṭci(kaḷ) uṇṭu
Jan Turst Foundation
vanankalaiyum, pumiyaiyum allah unmaiyaik konte pataittullan - niccayamaka itil muhminkalukku attatci irukkiratu
Jan Turst Foundation
vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum allāh uṇmaiyaik koṇṭē paṭaittuḷḷāṉ - niccayamāka itil muḥmiṉkaḷukku attāṭci irukkiṟatu
Jan Turst Foundation
வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான் - நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek