×

ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய பாவத்திற்கு (அவற்றைப்) பரிகாரமாக்கி வைத்து அவர்கள் 29:7 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:7) ayat 7 in Tamil

29:7 Surah Al-‘Ankabut ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 7 - العَنكبُوت - Page - Juz 20

﴿وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَنُكَفِّرَنَّ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَلَنَجۡزِيَنَّهُمۡ أَحۡسَنَ ٱلَّذِي كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[العَنكبُوت: 7]

ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய பாவத்திற்கு (அவற்றைப்) பரிகாரமாக்கி வைத்து அவர்கள் செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்

❮ Previous Next ❯

ترجمة: والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون, باللغة التاميلية

﴿والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون﴾ [العَنكبُوت: 7]

Abdulhameed Baqavi
akave, evarkal nampikkai kontu narceyalkalaic ceykirarkalo avarkalutaiya pavattirku (avarraip) parikaramakki vaittu avarkal ceytataivita mikka alakana kuliyaiye niccayamaka nam avarkalukkuk kotuppom
Abdulhameed Baqavi
ākavē, evarkaḷ nampikkai koṇṭu naṟceyalkaḷaic ceykiṟārkaḷō avarkaḷuṭaiya pāvattiṟku (avaṟṟaip) parikāramākki vaittu avarkaḷ ceytataiviṭa mikka aḻakāṉa kūliyaiyē niccayamāka nām avarkaḷukkuk koṭuppōm
Jan Turst Foundation
akave, evarkal iman kontu nalla amalkal ceykirarkalo avarkalutaiya tinkukalai avarkalai vittum niccayamaka nikki vituvom; innum, avarkal ceyta nanmaikalukku avarraivita mikaka alakana kuliyai, niccayamaka nam avarkalukku kotuppom
Jan Turst Foundation
ākavē, evarkaḷ īmāṉ koṇṭu nalla amalkaḷ ceykiṟārkaḷō avarkaḷuṭaiya tīṅkukaḷai avarkaḷai viṭṭum niccayamāka nīkki viṭuvōm; iṉṉum, avarkaḷ ceyta naṉmaikaḷukku avaṟṟaiviṭa mikaka aḻakāṉa kūliyai, niccayamāka nām avarkaḷukku koṭuppōm
Jan Turst Foundation
ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிகக அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek