×

உங்களுக்கு முன்னரும் (இப்படி) பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. (ஆகவே,) நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இறைவனுடைய 3:137 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:137) ayat 137 in Tamil

3:137 Surah al-‘Imran ayat 137 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 137 - آل عِمران - Page - Juz 4

﴿قَدۡ خَلَتۡ مِن قَبۡلِكُمۡ سُنَنٞ فَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ ﴾
[آل عِمران: 137]

உங்களுக்கு முன்னரும் (இப்படி) பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. (ஆகவே,) நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இறைவனுடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி ஆனது என்பதைப் பாருங்கள்

❮ Previous Next ❯

ترجمة: قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة, باللغة التاميلية

﴿قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة﴾ [آل عِمران: 137]

Abdulhameed Baqavi
unkalukku munnarum (ippati) pala nikalvukal nikalntirukkinrana. (Akave,) ninkal pumiyil currit tirintu (iraivanutaiya vacanankalaip) poyyakkiyavarkalin mutivu eppati anatu enpataip parunkal
Abdulhameed Baqavi
uṅkaḷukku muṉṉarum (ippaṭi) pala nikaḻvukaḷ nikaḻntirukkiṉṟaṉa. (Ākavē,) nīṅkaḷ pūmiyil cuṟṟit tirintu (iṟaivaṉuṭaiya vacaṉaṅkaḷaip) poyyākkiyavarkaḷiṉ muṭivu eppaṭi āṉatu eṉpataip pāruṅkaḷ
Jan Turst Foundation
unkalukku mun pala vali muraikal cenruvittana. Akave, ninkal pumiyil curri vantu (irai vacanankalaip) poyyakkiyorin mutivu enna ayirru enpataip parunkal
Jan Turst Foundation
uṅkaḷukku muṉ pala vaḻi muṟaikaḷ ceṉṟuviṭṭaṉa. Ākavē, nīṅkaḷ pūmiyil cuṟṟi vantu (iṟai vacaṉaṅkaḷaip) poyyākkiyōriṉ muṭivu eṉṉa āyiṟṟu eṉpataip pāruṅkaḷ
Jan Turst Foundation
உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek