×

இது (பொதுவாக) மனிதர்களுக்கு (உண்மையைத்) தெளிவாக்கக் கூடியதும், (சிறப்பாக) இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழி காட்டியும், நல்லுபதேசமும் ஆகும் 3:138 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:138) ayat 138 in Tamil

3:138 Surah al-‘Imran ayat 138 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 138 - آل عِمران - Page - Juz 4

﴿هَٰذَا بَيَانٞ لِّلنَّاسِ وَهُدٗى وَمَوۡعِظَةٞ لِّلۡمُتَّقِينَ ﴾
[آل عِمران: 138]

இது (பொதுவாக) மனிதர்களுக்கு (உண்மையைத்) தெளிவாக்கக் கூடியதும், (சிறப்பாக) இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழி காட்டியும், நல்லுபதேசமும் ஆகும்

❮ Previous Next ❯

ترجمة: هذا بيان للناس وهدى وموعظة للمتقين, باللغة التاميلية

﴿هذا بيان للناس وهدى وموعظة للمتقين﴾ [آل عِمران: 138]

Abdulhameed Baqavi
itu (potuvaka) manitarkalukku (unmaiyait) telivakkak kutiyatum, (cirappaka) iraiyaccamutaiyavarkalukku nervali kattiyum, nallupatecamum akum
Abdulhameed Baqavi
itu (potuvāka) maṉitarkaḷukku (uṇmaiyait) teḷivākkak kūṭiyatum, (ciṟappāka) iṟaiyaccamuṭaiyavarkaḷukku nērvaḻi kāṭṭiyum, nallupatēcamum ākum
Jan Turst Foundation
itu manitarkalukku (cattiyattin) telivana vilakkamakavum, payapaktiyutaiyorukku ner valikattiyakavum, narpotanaiyakavum irukkinratu
Jan Turst Foundation
itu maṉitarkaḷukku (cattiyattiṉ) teḷivāṉa viḷakkamākavum, payapaktiyuṭaiyōrukku nēr vaḻikāṭṭiyākavum, naṟpōtaṉaiyākavum irukkiṉṟatu
Jan Turst Foundation
இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek