×

(உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு பின்னால் இருந்தவாறு ‘‘(என்னிடம் வாருங்கள்!) வாருங்கள்'' என்று உங்களை(க் 3:153 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:153) ayat 153 in Tamil

3:153 Surah al-‘Imran ayat 153 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 153 - آل عِمران - Page - Juz 4

﴿۞ إِذۡ تُصۡعِدُونَ وَلَا تَلۡوُۥنَ عَلَىٰٓ أَحَدٖ وَٱلرَّسُولُ يَدۡعُوكُمۡ فِيٓ أُخۡرَىٰكُمۡ فَأَثَٰبَكُمۡ غَمَّۢا بِغَمّٖ لِّكَيۡلَا تَحۡزَنُواْ عَلَىٰ مَا فَاتَكُمۡ وَلَا مَآ أَصَٰبَكُمۡۗ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴾
[آل عِمران: 153]

(உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு பின்னால் இருந்தவாறு ‘‘(என்னிடம் வாருங்கள்!) வாருங்கள்'' என்று உங்களை(க் கூவி) அழைத்துக் கொண்டிருந்த சமயத்தில் நீங்கள் ஒருவரையுமே திரும்பிப்பாராது வெருண்டோடிக் கொண்டிருந்ததையும் சிந்தித்துப் பாருங்கள். (நம் தூதருக்கும் நீங்கள் உண்டு பண்ணிய) இத்துயரத்தின் காரணமாக உங்களுக்கும் (தோல்வியின்) துயரத்தையே பிரதிபலனாகக் கொடுத்தான். ஏனென்றால், உங்களிடமிருந்து (ஒரு பொருள்) தவறி விட்டதைப் பற்றியும், உங்களுக்கு ஏற்பட்ட (நஷ்டத்)தைப் பற்றியும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்துவிடாமல் இருப்பதற்(குரிய சகிப்புத்தன்மையை உங்களுக்கு உண்டு பண்ணுவதற்)காகவே (இத்தகைய சிரமத்தை உங்களுக்குக் கொடுத்தான்). நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما, باللغة التاميلية

﴿إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما﴾ [آل عِمران: 153]

Abdulhameed Baqavi
(Uhut poril allahvutaiya) tutar unkalukku pinnal iruntavaru ‘‘(ennitam varunkal!) Varunkal'' enru unkalai(k kuvi) alaittuk kontirunta camayattil ninkal oruvaraiyume tirumpipparatu veruntotik kontiruntataiyum cintittup parunkal. (Nam tutarukkum ninkal untu panniya) ittuyarattin karanamaka unkalukkum (tolviyin) tuyarattaiye piratipalanakak kotuttan. Enenral, unkalitamiruntu (oru porul) tavari vittataip parriyum, unkalukku erpatta (nastat)taip parriyum ninkal tuyarattil alntuvitamal iruppatar(kuriya cakipputtanmaiyai unkalukku untu pannuvatar)kakave (ittakaiya ciramattai unkalukkuk kotuttan). Ninkal ceypavarraiyellam allah nankarivan
Abdulhameed Baqavi
(Uhut pōril allāhvuṭaiya) tūtar uṅkaḷukku piṉṉāl iruntavāṟu ‘‘(eṉṉiṭam vāruṅkaḷ!) Vāruṅkaḷ'' eṉṟu uṅkaḷai(k kūvi) aḻaittuk koṇṭirunta camayattil nīṅkaḷ oruvaraiyumē tirumpippārātu veruṇṭōṭik koṇṭiruntataiyum cintittup pāruṅkaḷ. (Nam tūtarukkum nīṅkaḷ uṇṭu paṇṇiya) ittuyarattiṉ kāraṇamāka uṅkaḷukkum (tōlviyiṉ) tuyarattaiyē piratipalaṉākak koṭuttāṉ. Ēṉeṉṟāl, uṅkaḷiṭamiruntu (oru poruḷ) tavaṟi viṭṭataip paṟṟiyum, uṅkaḷukku ēṟpaṭṭa (naṣṭat)taip paṟṟiyum nīṅkaḷ tuyarattil āḻntuviṭāmal iruppataṟ(kuriya cakipputtaṉmaiyai uṅkaḷukku uṇṭu paṇṇuvataṟ)kākavē (ittakaiya ciramattai uṅkaḷukkuk koṭuttāṉ). Nīṅkaḷ ceypavaṟṟaiyellām allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
(ninaivu kurunkal! Uhatu kalattil) unkal pinnal iruntu iraitutar unkalai alaittuk kontirukka, ninkal evaraiyum tirumpip parkkamal mettinmel erik kolla otik kontiruntirkal. Akave (ivvaru irai tutarukku ninkal kotutta tukkattin) palanaka iraivan tukkattinmel tukkattai unkalukkuk kotuttan. Enenil unkalukkuk kitaikka ventiyatu tavari vittalo, unkalukkuc cotanaikal erpattalo ninkal (corvum) kavalaiyum ataiyatu (porumaiyutan irukka ventum enpatarkakattan); innum, allah ninkal ceyvatai nanku aripavanaka irukkinran
Jan Turst Foundation
(niṉaivu kūruṅkaḷ! Uhatu kaḷattil) uṅkaḷ piṉṉāl iruntu iṟaitūtar uṅkaḷai aḻaittuk koṇṭirukka, nīṅkaḷ evaraiyum tirumpip pārkkāmal mēṭṭiṉmēl ēṟik koḷḷa ōṭik koṇṭiruntīrkaḷ. Ākavē (ivvāṟu iṟai tūtarukku nīṅkaḷ koṭutta tukkattiṉ) palaṉāka iṟaivaṉ tukkattiṉmēl tukkattai uṅkaḷukkuk koṭuttāṉ. Ēṉeṉil uṅkaḷukkuk kiṭaikka vēṇṭiyatu tavaṟi viṭṭālō, uṅkaḷukkuc cōtaṉaikaḷ ēṟpaṭṭālō nīṅkaḷ (cōrvum) kavalaiyum aṭaiyātu (poṟumaiyuṭaṉ irukka vēṇṭum eṉpataṟkākattāṉ); iṉṉum, allāh nīṅkaḷ ceyvatai naṉku aṟipavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(நினைவு கூருங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான். ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek