×

இவர்கள் (தங்கள் வீட்டில்) இருந்து கொண்டே (போரில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி ‘‘அவர்களும் எங்களைப் 3:168 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:168) ayat 168 in Tamil

3:168 Surah al-‘Imran ayat 168 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 168 - آل عِمران - Page - Juz 4

﴿ٱلَّذِينَ قَالُواْ لِإِخۡوَٰنِهِمۡ وَقَعَدُواْ لَوۡ أَطَاعُونَا مَا قُتِلُواْۗ قُلۡ فَٱدۡرَءُواْ عَنۡ أَنفُسِكُمُ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴾
[آل عِمران: 168]

இவர்கள் (தங்கள் வீட்டில்) இருந்து கொண்டே (போரில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி ‘‘அவர்களும் எங்களைப் பின்பற்றி இருந்தால் (போருக்குச் சென்று இப்படி) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்'' என்றும் கூறினார்கள். (ஆகவே, நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அவர்களை என்ன, முதலில்!) நீங்கள் உங்களை விட்டு மரணத்தைத் தடுத்துப் பாருங்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم, باللغة التاميلية

﴿الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم﴾ [آل عِمران: 168]

Abdulhameed Baqavi
Ivarkal (tankal vittil) iruntu konte (poril irantupona) tankal cakotararkalaip parri ‘‘avarkalum enkalaip pinparri iruntal (porukkuc cenru ippati) kollappattirukka mattarkal'' enrum kurinarkal. (Akave, napiye!) Kuruviraka: ‘‘Ninkal unmai colpavarkalaka iruntal (avarkalai enna, mutalil!) Ninkal unkalai vittu maranattait tatuttup parunkal
Abdulhameed Baqavi
Ivarkaḷ (taṅkaḷ vīṭṭil) iruntu koṇṭē (pōril iṟantupōṉa) taṅkaḷ cakōtararkaḷaip paṟṟi ‘‘avarkaḷum eṅkaḷaip piṉpaṟṟi iruntāl (pōrukkuc ceṉṟu ippaṭi) kollappaṭṭirukka māṭṭārkaḷ'' eṉṟum kūṟiṉārkaḷ. (Ākavē, napiyē!) Kūṟuvīrāka: ‘‘Nīṅkaḷ uṇmai colpavarkaḷāka iruntāl (avarkaḷai eṉṉa, mutalil!) Nīṅkaḷ uṅkaḷai viṭṭu maraṇattait taṭuttup pāruṅkaḷ
Jan Turst Foundation
(porukku cellamal am munahpikkukal tam vitukalil) amarntu konte (poril matinta) tam cakotararkalaip parri; "avarkal enkalaip pinparriyiruntal kollappattirukka mattarkal" enru kurukirarkal; (napiye!) Nir kurum; "ninkal (colvatil) unmaiyalarkalanal unkalai maranam anukavannam tatuttu vitunkal" (parppom enru)
Jan Turst Foundation
(pōrukku cellāmal am muṉāḥpikkukaḷ tam vīṭukaḷil) amarntu koṇṭē (pōril maṭinta) tam cakōtararkaḷaip paṟṟi; "avarkaḷ eṅkaḷaip piṉpaṟṟiyiruntāl kollappaṭṭirukka māṭṭārkaḷ" eṉṟu kūṟukiṟārkaḷ; (napiyē!) Nīr kūṟum; "nīṅkaḷ (colvatil) uṇmaiyāḷarkaḷāṉāl uṅkaḷai maraṉam aṇukāvaṇṇam taṭuttu viṭuṅkaḷ" (pārppōm eṉṟu)
Jan Turst Foundation
(போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி; "அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரனம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள்" (பார்ப்போம் என்று)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek