×

வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் ‘‘(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதை மூடி மறைத்துவிடக் 3:187 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:187) ayat 187 in Tamil

3:187 Surah al-‘Imran ayat 187 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 187 - آل عِمران - Page - Juz 4

﴿وَإِذۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ لَتُبَيِّنُنَّهُۥ لِلنَّاسِ وَلَا تَكۡتُمُونَهُۥ فَنَبَذُوهُ وَرَآءَ ظُهُورِهِمۡ وَٱشۡتَرَوۡاْ بِهِۦ ثَمَنٗا قَلِيلٗاۖ فَبِئۡسَ مَا يَشۡتَرُونَ ﴾
[آل عِمران: 187]

வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் ‘‘(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதை மூடி மறைத்துவிடக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (எனினும்) அவர்கள் (தங்களின்) இவ்வுறுதிமொழியைத் தங்கள் முதுகுப்புறமாக எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் பெற்றுக்கொண்டது மகா கெட்டதாகும்

❮ Previous Next ❯

ترجمة: وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه, باللغة التاميلية

﴿وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه﴾ [آل عِمران: 187]

Abdulhameed Baqavi
vetam kotukkappattavarkalitam ‘‘(unkalukkuk kotukkappatta) vetattai makkalukkut telivaka etutturaikka ventum. Atai muti maraittuvitak kutatu'' enru allah urutimoli vankiyatai (napiye! Avarkalukku) napakamuttuviraka. (Eninum) avarkal (tankalin) ivvurutimoliyait tankal mutukuppuramaka erintuvittu itarkup piratiyakac corpa kirayattaip perrukkontanar. Avarkal perrukkontatu maka kettatakum
Abdulhameed Baqavi
vētam koṭukkappaṭṭavarkaḷiṭam ‘‘(uṅkaḷukkuk koṭukkappaṭṭa) vētattai makkaḷukkut teḷivāka eṭutturaikka vēṇṭum. Atai mūṭi maṟaittuviṭak kūṭātu'' eṉṟu allāh uṟutimoḻi vāṅkiyatai (napiyē! Avarkaḷukku) ñāpakamūṭṭuvīrāka. (Eṉiṉum) avarkaḷ (taṅkaḷiṉ) ivvuṟutimoḻiyait taṅkaḷ mutukuppuṟamāka eṟintuviṭṭu itaṟkup piratiyākac coṟpa kirayattaip peṟṟukkoṇṭaṉar. Avarkaḷ peṟṟukkoṇṭatu makā keṭṭatākum
Jan Turst Foundation
tavira vetam kotukkappattoritam avarkal atai makkalukkut telivaka etutturaikka ventum, atai maraikkak kutatu enru allah uruti moli vankiyatai (am'makkalukku napiye! Nir ninaivupatuttuviraka). Appal, avarkal atait tankal mutukukalukkup pinnal erintu vittu; atarkup (patilakac) corpa kirayattaip perruk kontarkal - avarkal (ivvaru) vankik kontatu mikak kettatakum
Jan Turst Foundation
tavira vētam koṭukkappaṭṭōriṭam avarkaḷ atai makkaḷukkut teḷivāka eṭutturaikka vēṇṭum, atai maṟaikkak kūṭātu eṉṟu allāh uṟuti moḻi vāṅkiyatai (am'makkaḷukku napiyē! Nīr niṉaivupaṭuttuvīrāka). Appāl, avarkaḷ atait taṅkaḷ mutukukaḷukkup piṉṉāl eṟintu viṭṭu; ataṟkup (patilākac) coṟpa kirayattaip peṟṟuk koṇṭārkaḷ - avarkaḷ (ivvāṟu) vāṅkik koṇṭatu mikak keṭṭatākum
Jan Turst Foundation
தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக). அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek