×

(நபியே!) நிராகரிப்பவர்கள் (பெரும் வியாபாரிகளாகவும் செல்வந்தர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது உம்மை மயக்கி (ஏமாற்றி) 3:196 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:196) ayat 196 in Tamil

3:196 Surah al-‘Imran ayat 196 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 196 - آل عِمران - Page - Juz 4

﴿لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ ٱلَّذِينَ كَفَرُواْ فِي ٱلۡبِلَٰدِ ﴾
[آل عِمران: 196]

(நபியே!) நிராகரிப்பவர்கள் (பெரும் வியாபாரிகளாகவும் செல்வந்தர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது உம்மை மயக்கி (ஏமாற்றி) விடவேண்டாம்

❮ Previous Next ❯

ترجمة: لا يغرنك تقلب الذين كفروا في البلاد, باللغة التاميلية

﴿لا يغرنك تقلب الذين كفروا في البلاد﴾ [آل عِمران: 196]

Abdulhameed Baqavi
(napiye!) Nirakarippavarkal (perum viyaparikalakavum celvantarkalakavum atamparamaka) nakarankalil currittirintu kontiruppatu um'mai mayakki (emarri) vitaventam
Abdulhameed Baqavi
(napiyē!) Nirākarippavarkaḷ (perum viyāpārikaḷākavum celvantarkaḷākavum āṭamparamāka) nakaraṅkaḷil cuṟṟittirintu koṇṭiruppatu um'mai mayakki (ēmāṟṟi) viṭavēṇṭām
Jan Turst Foundation
kahpirkal nakarankalil ullacamakat tirintu kontiruppatu (napiye!) Um'mai mayakki vitaventam
Jan Turst Foundation
kāḥpirkaḷ nakaraṅkaḷil ullācamākat tirintu koṇṭiruppatu (napiyē!) Um'mai mayakki viṭavēṇṭām
Jan Turst Foundation
காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek