×

ஆயினும், எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கிறார்களோ அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் 3:198 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:198) ayat 198 in Tamil

3:198 Surah al-‘Imran ayat 198 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 198 - آل عِمران - Page - Juz 4

﴿لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا نُزُلٗا مِّنۡ عِندِ ٱللَّهِۗ وَمَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ لِّلۡأَبۡرَارِ ﴾
[آل عِمران: 198]

ஆயினும், எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கிறார்களோ அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களுண்டு. அதில் அல்லாஹ்வின் விருந்தினராக (என்றென்றுமே) தங்கிவிடுவார்கள். நல்லோருக்காக அல்லாஹ்விடம் இருப்பது மிகச் சிறந்ததாகும்

❮ Previous Next ❯

ترجمة: لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها, باللغة التاميلية

﴿لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها﴾ [آل عِمران: 198]

Abdulhameed Baqavi
Ayinum, evarkal tankal iraivanukkup payantu (olunkaka natantu) kolkirarkalo avarkalukku totarntu niraruvikal otikkontirukkum corkkankaluntu. Atil allahvin viruntinaraka (enrenrume) tankivituvarkal. Nallorukkaka allahvitam iruppatu mikac cirantatakum
Abdulhameed Baqavi
Āyiṉum, evarkaḷ taṅkaḷ iṟaivaṉukkup payantu (oḻuṅkāka naṭantu) koḷkiṟārkaḷō avarkaḷukku toṭarntu nīraruvikaḷ ōṭikkoṇṭirukkum corkkaṅkaḷuṇṭu. Atil allāhviṉ viruntiṉarāka (eṉṟeṉṟumē) taṅkiviṭuvārkaḷ. Nallōrukkāka allāhviṭam iruppatu mikac ciṟantatākum
Jan Turst Foundation
anal, evar tankal iraivanukku payapaktiyutan irukkirarkalo avarkalukku arukal kile otikkontirukkum cuvanapatikal untu. Avarril avarkal enrenrum iruppar;. (Itu) allahvitamiruntu (nallorukkuk kitaikkum) viruntakum;. Melum canrorukku allahvitam iruppate mennaiyutaiyatakum
Jan Turst Foundation
āṉāl, evar taṅkaḷ iṟaivaṉukku payapaktiyuṭaṉ irukkiṟārkaḷō avarkaḷukku āṟukaḷ kīḻē ōṭikkoṇṭirukkum cuvaṉapatikaḷ uṇṭu. Avaṟṟil avarkaḷ eṉṟeṉṟum iruppar;. (Itu) allāhviṭamiruntu (nallōrukkuk kiṭaikkum) viruntākum;. Mēlum cāṉṟōrukku allāhviṭam iruppatē mēṉṉaiyuṭaiyatākum
Jan Turst Foundation
ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்;. (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்;. மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்னையுடையதாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek