×

(நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களில் நிச்சயமாக (இப்படியும்) சிலர் இருக்கின்றனர்; அவர்கள் அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு 3:199 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:199) ayat 199 in Tamil

3:199 Surah al-‘Imran ayat 199 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 199 - آل عِمران - Page - Juz 4

﴿وَإِنَّ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَمَن يُؤۡمِنُ بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡكُمۡ وَمَآ أُنزِلَ إِلَيۡهِمۡ خَٰشِعِينَ لِلَّهِ لَا يَشۡتَرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ ثَمَنٗا قَلِيلًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡۗ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ ﴾
[آل عِمران: 199]

(நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களில் நிச்சயமாக (இப்படியும்) சிலர் இருக்கின்றனர்; அவர்கள் அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வற்றையும் நம்பிக்கைகொண்டு அல்லாஹ்வுக்கும் பயந்து நடக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கொடுத்து சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொள்வதுமில்லை. இவர்களுக்கு இவர்களுடைய கூலி இவர்களது இறைவனிடத்தில் (மகத்தானதாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத்தீவிரமானவன்

❮ Previous Next ❯

ترجمة: وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنـزل إليكم وما أنـزل, باللغة التاميلية

﴿وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنـزل إليكم وما أنـزل﴾ [آل عِمران: 199]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Vetattaiyutaiyavarkalil niccayamaka (ippatiyum) cilar irukkinranar; avarkal allahvaiyum, unkalukku arulappatta (ivvetat)taiyum, avarkalukku arulappatta (marra)varraiyum nampikkaikontu allahvukkum payantu natakkinranar. Avarkal allahvutaiya vacanankalaik kotuttu corpa kirayattaip perruk kolvatumillai. Ivarkalukku ivarkalutaiya kuli ivarkalatu iraivanitattil (makattanataka) irukkiratu. Niccayamaka allah kanakketuppatil mikattiviramanavan
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Vētattaiyuṭaiyavarkaḷil niccayamāka (ippaṭiyum) cilar irukkiṉṟaṉar; avarkaḷ allāhvaiyum, uṅkaḷukku aruḷappaṭṭa (ivvētat)taiyum, avarkaḷukku aruḷappaṭṭa (maṟṟa)vaṟṟaiyum nampikkaikoṇṭu allāhvukkum payantu naṭakkiṉṟaṉar. Avarkaḷ allāhvuṭaiya vacaṉaṅkaḷaik koṭuttu coṟpa kirayattaip peṟṟuk koḷvatumillai. Ivarkaḷukku ivarkaḷuṭaiya kūli ivarkaḷatu iṟaivaṉiṭattil (makattāṉatāka) irukkiṟatu. Niccayamāka allāh kaṇakkeṭuppatil mikattīviramāṉavaṉ
Jan Turst Foundation
Melum niccayamaka vetamutaiyoril cilar irukkirarkal; avarkal allahvin mitum unkalukku irakkappatta (vetat)tilum, avarkalukku irakkappatta (marra)varrilum nampikkai vaikkirarkal;. Allahvukku ancukirarkal;. Avarkal allahvin vacanankalai arpa vilaikku virkamattarkal;. Ittakaiyorukku narkuli avarkalutaiya iraivanitam irukkiratu. Niccayamaka allah kanakku vankuvatil mikavum tiviramanavan
Jan Turst Foundation
Mēlum niccayamāka vētamuṭaiyōril cilar irukkiṟārkaḷ; avarkaḷ allāhviṉ mītum uṅkaḷukku iṟakkappaṭṭa (vētat)tilum, avarkaḷukku iṟakkappaṭṭa (maṟṟa)vaṟṟilum nampikkai vaikkiṟārkaḷ;. Allāhvukku añcukiṟārkaḷ;. Avarkaḷ allāhviṉ vacaṉaṅkaḷai aṟpa vilaikku viṟkamāṭṭārkaḷ;. Ittakaiyōrukku naṟkūli avarkaḷuṭaiya iṟaivaṉiṭam irukkiṟatu. Niccayamāka allāh kaṇakku vāṅkuvatil mikavum tīviramāṉavaṉ
Jan Turst Foundation
மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்;. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்;. இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek