×

நம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து தங்களை 3:28 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:28) ayat 28 in Tamil

3:28 Surah al-‘Imran ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 28 - آل عِمران - Page - Juz 3

﴿لَّا يَتَّخِذِ ٱلۡمُؤۡمِنُونَ ٱلۡكَٰفِرِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۖ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَلَيۡسَ مِنَ ٱللَّهِ فِي شَيۡءٍ إِلَّآ أَن تَتَّقُواْ مِنۡهُمۡ تُقَىٰةٗۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفۡسَهُۥۗ وَإِلَى ٱللَّهِ ٱلۡمَصِيرُ ﴾
[آل عِمران: 28]

நம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே தவிர எவரேனும் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (நீங்கள்) அல்லாஹ்விடம்தான் (இறுதியாகச்) செல்ல வேண்டியதிருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس, باللغة التاميلية

﴿لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس﴾ [آل عِمران: 28]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkal (tankalaip ponra) nampikkaiyalarkalai vituttu nirakarippavarkalait tankalukkup patukavalarkalaka akkikkolla ventam. Avarkaliliruntu tankalai kapparrik kolvatarkakave tavira evarenum ivvaru ceytal avarkalukku allahvitattil ettakaiya campantamumillai. Allah tannaip parri unkalukku (accamutti) eccarikkai ceykiran. (Ninkal) allahvitamtan (irutiyakac) cella ventiyatirukkiratu
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷ (taṅkaḷaip pōṉṟa) nampikkaiyāḷarkaḷai viṭuttu nirākarippavarkaḷait taṅkaḷukkup pātukāvalarkaḷāka ākkikkoḷḷa vēṇṭām. Avarkaḷiliruntu taṅkaḷai kāppāṟṟik koḷvataṟkākavē tavira evarēṉum ivvāṟu ceytāl avarkaḷukku allāhviṭattil ettakaiya campantamumillai. Allāh taṉṉaip paṟṟi uṅkaḷukku (accamūṭṭi) eccarikkai ceykiṟāṉ. (Nīṅkaḷ) allāhviṭamtāṉ (iṟutiyākac) cella vēṇṭiyatirukkiṟatu
Jan Turst Foundation
muhminkal (tankalaip ponra) muhminkalaiyanri kahpirkalait tam urra tunaivarkalaka etuttukkolla ventam;. Avarkalitamiruntu tankalaip patukattuk kolvatarkaka anri (unkalil) evarenum appatic ceytal, (avarukku) allahvitattil evvisayattilum campantam illai. Innum, allah tannaip parri unkalai eccarikkinran; melum, allahvitame (ninkal) mila ventiyatirukkiratu
Jan Turst Foundation
muḥmiṉkaḷ (taṅkaḷaip pōṉṟa) muḥmiṉkaḷaiyaṉṟi kāḥpirkaḷait tam uṟṟa tuṇaivarkaḷāka eṭuttukkoḷḷa vēṇṭām;. Avarkaḷiṭamiruntu taṅkaḷaip pātukāttuk koḷvataṟkāka aṉṟi (uṅkaḷil) evarēṉum appaṭic ceytāl, (avarukku) allāhviṭattil evviṣayattilum campantam illai. Iṉṉum, allāh taṉṉaip paṟṟi uṅkaḷai eccarikkiṉṟāṉ; mēlum, allāhviṭamē (nīṅkaḷ) mīḷa vēṇṭiyatirukkiṟatu
Jan Turst Foundation
முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek