×

(அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து ‘‘என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு 3:38 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:38) ayat 38 in Tamil

3:38 Surah al-‘Imran ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 38 - آل عِمران - Page - Juz 3

﴿هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُۥۖ قَالَ رَبِّ هَبۡ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةٗ طَيِّبَةًۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ ﴾
[آل عِمران: 38]

(அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து ‘‘என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவன்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة, باللغة التاميلية

﴿هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة﴾ [آل عِمران: 38]

Abdulhameed Baqavi
(appolutu) jakariyya, avvitattil (tanakkakat) tan iraivanitam pirarttittu ‘‘en iraivane! Un purattiliruntu enakkoru nalla cantatiyai alippayaka! Niccayamaka ni pirarttanaikalai ceviyerpavan'' enru kurinar
Abdulhameed Baqavi
(appoḻutu) jakariyyā, avviṭattil (taṉakkākat) taṉ iṟaivaṉiṭam pirārttittu ‘‘eṉ iṟaivaṉē! Uṉ puṟattiliruntu eṉakkoru nalla cantatiyai aḷippāyāka! Niccayamāka nī pirārttaṉaikaḷai ceviyēṟpavaṉ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
anta itattileye jakariyya tam iraivanitam pirarttanai ceytavarakak kurinar; "iraivane! Unnitamiruntu enakkaka oru paricuttamana cantatiyaik kotuttarulvayaka! Niccayamaka ni pirarttanaiyaic cevimatuttarulvonaka irukkinray
Jan Turst Foundation
anta iṭattilēyē jakariyyā tam iṟaivaṉiṭam pirārttaṉai ceytavarākak kūṟiṉār; "iṟaivaṉē! Uṉṉiṭamiruntu eṉakkāka oru paricuttamāṉa cantatiyaik koṭuttaruḷvāyāka! Niccayamāka nī pirārttaṉaiyaic cevimaṭuttaruḷvōṉāka irukkiṉṟāy
Jan Turst Foundation
அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்; "இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek