×

ஆகவே, அவர் மாடத்தி(‘மிஹ்ராப்')ல் நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) வானவர்கள் சப்தமிட்டுக் கூறினார்கள்: 3:39 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:39) ayat 39 in Tamil

3:39 Surah al-‘Imran ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 39 - آل عِمران - Page - Juz 3

﴿فَنَادَتۡهُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَهُوَ قَآئِمٞ يُصَلِّي فِي ٱلۡمِحۡرَابِ أَنَّ ٱللَّهَ يُبَشِّرُكَ بِيَحۡيَىٰ مُصَدِّقَۢا بِكَلِمَةٖ مِّنَ ٱللَّهِ وَسَيِّدٗا وَحَصُورٗا وَنَبِيّٗا مِّنَ ٱلصَّٰلِحِينَ ﴾
[آل عِمران: 39]

ஆகவே, அவர் மாடத்தி(‘மிஹ்ராப்')ல் நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) வானவர்கள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் ‘யஹ்யா' (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகிறான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்திவைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார்

❮ Previous Next ❯

ترجمة: فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا, باللغة التاميلية

﴿فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا﴾ [آل عِمران: 39]

Abdulhameed Baqavi
akave, avar matatti(‘mihrap')l ninru tolutu kontirunta camayattil (avarai nokki) vanavarkal captamittuk kurinarkal: (Jakariyyave!) Niccayamaka allah ‘yahya' (enra oru maka)vai unkalukku alippataka narceyti kurukiran. Avar allahvin oru vakkiyattai (munnarikkaiyai) unmaippatuttivaippar. (Manitarkalukkut) talaivarakavum, (penkal) inpattait turantavarakavum, napiyakavum, nallolukkam utaiyavarakavum iruppar
Abdulhameed Baqavi
ākavē, avar māṭatti(‘mihrāp')l niṉṟu toḻutu koṇṭirunta camayattil (avarai nōkki) vāṉavarkaḷ captamiṭṭuk kūṟiṉārkaḷ: (Jakariyyāvē!) Niccayamāka allāh ‘yahyā' (eṉṟa oru maka)vai uṅkaḷukku aḷippatāka naṟceyti kūṟukiṟāṉ. Avar allāhviṉ oru vākkiyattai (muṉṉaṟikkaiyai) uṇmaippaṭuttivaippār. (Maṉitarkaḷukkut) talaivarākavum, (peṇkaḷ) iṉpattait tuṟantavarākavum, napiyākavum, nalloḻukkam uṭaiyavarākavum iruppār
Jan Turst Foundation
avar tam araiyil ninru tolutu kontiruntapotu, malakkukal avarai captamaka alaittu"niccayamaka allah yahya (enum peyarulla makavu kurittu) nanmarayan kurukinran;. Avar allahvitamiruntu oru varttaiyai meyppippavarakavum, kanniyamutaiyavarakavum, olukka neri peniya (tuya)varakavum, nallorkalilirunte napiyakavum iruppar" enak kurinar
Jan Turst Foundation
avar tam aṟaiyil niṉṟu toḻutu koṇṭiruntapōtu, malakkukaḷ avarai captamāka aḻaittu"niccayamāka allāh yahyā (eṉum peyaruḷḷa makavu kuṟittu) naṉmārāyaṅ kūṟukiṉṟāṉ;. Avar allāhviṭamiruntu oru vārttaiyai meyppippavarākavum, kaṇṇiyamuṭaiyavarākavum, oḻukka neṟi pēṇiya (tūya)varākavum, nallōrkaḷiliruntē napiyākavum iruppār" eṉak kūṟiṉar
Jan Turst Foundation
அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்;. அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek