×

(உண்மை) அவ்வாறல்ல. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறை வேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கிறார்களோ (அவர்கள்தான் குற்றம் 3:76 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:76) ayat 76 in Tamil

3:76 Surah al-‘Imran ayat 76 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 76 - آل عِمران - Page - Juz 3

﴿بَلَىٰۚ مَنۡ أَوۡفَىٰ بِعَهۡدِهِۦ وَٱتَّقَىٰ فَإِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ ﴾
[آل عِمران: 76]

(உண்மை) அவ்வாறல்ல. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறை வேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கிறார்களோ (அவர்கள்தான் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) இறையச்சம் உடையவர்களை நேசிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين, باللغة التاميلية

﴿بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين﴾ [آل عِمران: 76]

Abdulhameed Baqavi
(unmai) avvaralla. Evarkal tankal vakkurutiyai nirai verri, (iraivanukku) payantu natakkirarkalo (avarkaltan kurram pitikkappata mattarkal.) Niccayamaka allah (ittakaiya) iraiyaccam utaiyavarkalai necikkiran
Abdulhameed Baqavi
(uṇmai) avvāṟalla. Evarkaḷ taṅkaḷ vākkuṟutiyai niṟai vēṟṟi, (iṟaivaṉukku) payantu naṭakkiṟārkaḷō (avarkaḷtāṉ kuṟṟam piṭikkappaṭa māṭṭārkaḷ.) Niccayamāka allāh (ittakaiya) iṟaiyaccam uṭaiyavarkaḷai nēcikkiṟāṉ
Jan Turst Foundation
appatiyalla! Yar tam vakkurutiyai niraiverrukinrarkalo, (allahvukku) anciyum natakkinrarkalo (avarkal tam kurram pitikkappata mattarkal). Niccayamaka allah (tanakku) anci natapporai necikkinran
Jan Turst Foundation
appaṭiyalla! Yār tam vākkuṟutiyai niṟaivēṟṟukiṉṟārkaḷō, (allāhvukku) añciyum naṭakkiṉṟārkaḷō (avarkaḷ tām kuṟṟam piṭikkappaṭa māṭṭārkaḷ). Niccayamāka allāh (taṉakku) añci naṭappōrai nēcikkiṉṟāṉ
Jan Turst Foundation
அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்). நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek