×

அல்லாஹ்வுடைய மார்க்கத்தையன்றி (வேறு மார்க்கத்தை)யா இவர்கள் விரும்புகிறார்கள்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்துமே (அவை) விரும்பினாலும், 3:83 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:83) ayat 83 in Tamil

3:83 Surah al-‘Imran ayat 83 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 83 - آل عِمران - Page - Juz 3

﴿أَفَغَيۡرَ دِينِ ٱللَّهِ يَبۡغُونَ وَلَهُۥٓ أَسۡلَمَ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ طَوۡعٗا وَكَرۡهٗا وَإِلَيۡهِ يُرۡجَعُونَ ﴾
[آل عِمران: 83]

அல்லாஹ்வுடைய மார்க்கத்தையன்றி (வேறு மார்க்கத்தை)யா இவர்கள் விரும்புகிறார்கள்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்துமே (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்ப்படிந்தே நடக்கின்றன. மேலும், (அவையனைத்தும்) அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படும்

❮ Previous Next ❯

ترجمة: أفغير دين الله يبغون وله أسلم من في السموات والأرض طوعا وكرها, باللغة التاميلية

﴿أفغير دين الله يبغون وله أسلم من في السموات والأرض طوعا وكرها﴾ [آل عِمران: 83]

Abdulhameed Baqavi
allahvutaiya markkattaiyanri (veru markkattai)ya ivarkal virumpukirarkal? Vanankalilum, pumiyilum ullavai anaittume (avai) virumpinalum, virumpavittalum avanukkuk kilppatinte natakkinrana. Melum, (avaiyanaittum) avan pakkame tirumpak kontu varappatum
Abdulhameed Baqavi
allāhvuṭaiya mārkkattaiyaṉṟi (vēṟu mārkkattai)yā ivarkaḷ virumpukiṟārkaḷ? Vāṉaṅkaḷilum, pūmiyilum uḷḷavai aṉaittumē (avai) virumpiṉālum, virumpāviṭṭālum avaṉukkuk kīḻppaṭintē naṭakkiṉṟaṉa. Mēlum, (avaiyaṉaittum) avaṉ pakkamē tirumpak koṇṭu varappaṭum
Jan Turst Foundation
allahvin markkattaivittu (veru markkattaiya) avarkal tetukirarkal? Vanankalilum pumiyilum ulla (anaittup pataippukalum) virumpiyo allatu verutto avanukke caranataikinrana. Melum (avai ellam) avanitame mintum kontu varappatum
Jan Turst Foundation
allāhviṉ mārkkattaiviṭṭu (vēṟu mārkkattaiyā) avarkaḷ tēṭukiṟārkaḷ? Vāṉaṅkaḷilum pūmiyilum uḷḷa (aṉaittup paṭaippukaḷum) virumpiyō allatu veṟuttō avaṉukkē caraṇaṭaikiṉṟaṉa. Mēlum (avai ellām) avaṉiṭamē mīṇṭum koṇṭu varappaṭum
Jan Turst Foundation
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek