×

எனினும், இதற்குப் பின்னரும் எவரேனும் வருத்தப்பட்டு (பாவங்களில் இருந்து) விலகி நற்செயல்களைச் செய்தவர்களைத் தவிர (அல்லாஹ் 3:89 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:89) ayat 89 in Tamil

3:89 Surah al-‘Imran ayat 89 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 89 - آل عِمران - Page - Juz 3

﴿إِلَّا ٱلَّذِينَ تَابُواْ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ وَأَصۡلَحُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ ﴾
[آل عِمران: 89]

எனினும், இதற்குப் பின்னரும் எவரேனும் வருத்தப்பட்டு (பாவங்களில் இருந்து) விலகி நற்செயல்களைச் செய்தவர்களைத் தவிர (அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான்). ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم, باللغة التاميلية

﴿إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم﴾ [آل عِمران: 89]

Abdulhameed Baqavi
eninum, itarkup pinnarum evarenum varuttappattu (pavankalil iruntu) vilaki narceyalkalaic ceytavarkalait tavira (allah avarkalai mannittu vituvan). Enenral, niccayamaka allah mika mannippavan, maka karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
eṉiṉum, itaṟkup piṉṉarum evarēṉum varuttappaṭṭu (pāvaṅkaḷil iruntu) vilaki naṟceyalkaḷaic ceytavarkaḷait tavira (allāh avarkaḷai maṉṉittu viṭuvāṉ). Ēṉeṉṟāl, niccayamāka allāh mika maṉṉippavaṉ, makā karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
eninum, itanpiraku (ivarkalil) evarenum (tam pavankalai unarntu) mannippuk korit tankalaic cirtiruttik kolvarkalanal, (mannippuk kitaikkak kutum;) niccayamaka allah mikavum mannipponakavum, alapparun karunaiyullavanakavum irukkinran
Jan Turst Foundation
eṉiṉum, itaṉpiṟaku (ivarkaḷil) evarēṉum (tam pāvaṅkaḷai uṇarntu) maṉṉippuk kōrit taṅkaḷaic cīrtiruttik koḷvārkaḷāṉāl, (maṉṉippuk kiṭaikkak kūṭum;) niccayamāka allāh mikavum maṉṉippōṉākavum, aḷapparuṅ karuṇaiyuḷḷavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek