×

ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்துவிட்டு மென்மேலும், அந்நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறார்களோ, அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் 3:90 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:90) ayat 90 in Tamil

3:90 Surah al-‘Imran ayat 90 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 90 - آل عِمران - Page - Juz 3

﴿إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بَعۡدَ إِيمَٰنِهِمۡ ثُمَّ ٱزۡدَادُواْ كُفۡرٗا لَّن تُقۡبَلَ تَوۡبَتُهُمۡ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلضَّآلُّونَ ﴾
[آل عِمران: 90]

ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்துவிட்டு மென்மேலும், அந்நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறார்களோ, அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள்தான் (முற்றிலும்) வழி கெட்டவர்கள்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك, باللغة التاميلية

﴿إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك﴾ [آل عِمران: 90]

Abdulhameed Baqavi
ayinum, evarkal nampikkai kontatan pinnar nirakarittuvittu menmelum, annirakarippaiye atikappatuttukirarkalo, avarkalutaiya mannippuk korutal niccayamaka ankikarikkappata mattatu. Ivarkaltan (murrilum) vali kettavarkal
Abdulhameed Baqavi
āyiṉum, evarkaḷ nampikkai koṇṭataṉ piṉṉar nirākarittuviṭṭu meṉmēlum, annirākarippaiyē atikappaṭuttukiṟārkaḷō, avarkaḷuṭaiya maṉṉippuk kōrutal niccayamāka aṅkīkarikkappaṭa māṭṭātu. Ivarkaḷtāṉ (muṟṟilum) vaḻi keṭṭavarkaḷ
Jan Turst Foundation
evar iman konta pin nirakarittu melum (anta) kuhprai atikamakkik kontarkalo, niccayamaka avarkalutaiya tavpa - mannippukkoral - oppukkollappata mattatu. Avarkal tam murrilum vali kettavarkal
Jan Turst Foundation
evar īmāṉ koṇṭa piṉ nirākarittu mēlum (anta) kuḥprai atikamākkik koṇṭārkaḷō, niccayamāka avarkaḷuṭaiya tavpā - maṉṉippukkōral - oppukkoḷḷappaṭa māṭṭātu. Avarkaḷ tām muṟṟilum vaḻi keṭṭavarkaḷ
Jan Turst Foundation
எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek