×

நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றனரோ அவர்களில் ஒருவனுக்கு இப்பூமி 3:91 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:91) ayat 91 in Tamil

3:91 Surah al-‘Imran ayat 91 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 91 - آل عِمران - Page - Juz 3

﴿إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمۡ كُفَّارٞ فَلَن يُقۡبَلَ مِنۡ أَحَدِهِم مِّلۡءُ ٱلۡأَرۡضِ ذَهَبٗا وَلَوِ ٱفۡتَدَىٰ بِهِۦٓۗ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ ﴾
[آل عِمران: 91]

நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றனரோ அவர்களில் ஒருவனுக்கு இப்பூமி நிறைய தங்கம் இருந்து, அதைத் (தன் குற்றத்தை மன்னிப்பதற்குத்) தனக்கு ஈடாக அவன் கொடுத்த போதிலும் (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. இவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அங்கு) ஒருவரும் இருக்கமாட்டார்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض, باللغة التاميلية

﴿إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض﴾ [آل عِمران: 91]

Abdulhameed Baqavi
niccayamaka evarkal nirakarittu (annirakarippiliruntu milatu) nirakaritta vanname irantum vitukinranaro avarkalil oruvanukku ippumi niraiya tankam iruntu, atait (tan kurrattai mannippatarkut) tanakku itaka avan kotutta potilum (atu) ankikarikkappata mattatu. Ivarkalukku mikat tunpuruttum vetanaiyuntu. Ivarkalukku utavi ceypavarkal (anku) oruvarum irukkamattar
Abdulhameed Baqavi
niccayamāka evarkaḷ nirākarittu (annirākarippiliruntu mīḷātu) nirākaritta vaṇṇamē iṟantum viṭukiṉṟaṉarō avarkaḷil oruvaṉukku ippūmi niṟaiya taṅkam iruntu, atait (taṉ kuṟṟattai maṉṉippataṟkut) taṉakku īṭāka avaṉ koṭutta pōtilum (atu) aṅkīkarikkappaṭa māṭṭātu. Ivarkaḷukku mikat tuṉpuṟuttum vētaṉaiyuṇṭu. Ivarkaḷukku utavi ceypavarkaḷ (aṅku) oruvarum irukkamāṭṭār
Jan Turst Foundation
evarkal nirakarittu, nirakarikkum nilaiyileye irantum vittarkalo, avarkalil evanitamenum puminiraiya tankattai tan mitcikku itaka kotuttalum (atanai)avanitamiruntu oppuk kollap patamattatu. Attakaiyorukku novinai mikka vetanai untu. Innum avarkalukku utavi ceyvor evarum irukka mattarkal
Jan Turst Foundation
evarkaḷ nirākarittu, nirākarikkum nilaiyilēyē iṟantum viṭṭārkaḷō, avarkaḷil evaṉiṭamēṉum pūminiṟaiya taṅkattai taṉ mīṭcikku īṭāka koṭuttālum (ataṉai)avaṉiṭamiruntu oppuk koḷḷap paṭamāṭṭātu. Attakaiyōrukku nōviṉai mikka vētaṉai uṇṭu. Iṉṉum avarkaḷukku utavi ceyvōr evarum irukka māṭṭārkaḷ
Jan Turst Foundation
எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek