×

(ஏனென்றால்) அவர்கள் இணைவைத்து வணங்கியவற்றில் அவர்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் இருக்கமாட்டார். (இணைவைத்த) அவர்களும் தாங்கள் 30:13 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:13) ayat 13 in Tamil

30:13 Surah Ar-Rum ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 13 - الرُّوم - Page - Juz 21

﴿وَلَمۡ يَكُن لَّهُم مِّن شُرَكَآئِهِمۡ شُفَعَٰٓؤُاْ وَكَانُواْ بِشُرَكَآئِهِمۡ كَٰفِرِينَ ﴾
[الرُّوم: 13]

(ஏனென்றால்) அவர்கள் இணைவைத்து வணங்கியவற்றில் அவர்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் இருக்கமாட்டார். (இணைவைத்த) அவர்களும் தாங்கள் இணைவைத்தவற்றைப் புறக்கணித்து விடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين, باللغة التاميلية

﴿ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين﴾ [الرُّوم: 13]

Abdulhameed Baqavi
(enenral) avarkal inaivaittu vanankiyavarril avarkalukkup parintu pecupavarkal evarum irukkamattar. (Inaivaitta) avarkalum tankal inaivaittavarraip purakkanittu vituvarkal
Abdulhameed Baqavi
(ēṉeṉṟāl) avarkaḷ iṇaivaittu vaṇaṅkiyavaṟṟil avarkaḷukkup parintu pēcupavarkaḷ evarum irukkamāṭṭār. (Iṇaivaitta) avarkaḷum tāṅkaḷ iṇaivaittavaṟṟaip puṟakkaṇittu viṭuvārkaḷ
Jan Turst Foundation
appotu, avarkal inai vaittavarkalil evarum avarkalukkakap parintu pecavataka iratu (inai vaitta) avarkalum, tankal inai vaittavarkalai nirakaripporaki vituvarkal
Jan Turst Foundation
appōtu, avarkaḷ iṇai vaittavarkaḷil evarum avarkaḷukkākap parintu pēcavatāka irātu (iṇai vaitta) avarkaḷum, tāṅkaḷ iṇai vaittavarkaḷai nirākarippōrāki viṭuvārkaḷ
Jan Turst Foundation
அப்போது, அவர்கள் இணை வைத்தவர்களில் எவரும் அவர்களுக்காகப் பரிந்து பேசவதாக இராது (இணை வைத்த) அவர்களும், தாங்கள் இணை வைத்தவர்களை நிராகரிப்போராகி விடுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek