×

எவர்கள் நிராகரித்து நம் வசனங்களையும், மறுமை(யில் நமது) சந்திப்பையும் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் வேதனையில் சிக்கிக் கிடப்பார்கள் 30:16 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:16) ayat 16 in Tamil

30:16 Surah Ar-Rum ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 16 - الرُّوم - Page - Juz 21

﴿وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَلِقَآيِٕ ٱلۡأٓخِرَةِ فَأُوْلَٰٓئِكَ فِي ٱلۡعَذَابِ مُحۡضَرُونَ ﴾
[الرُّوم: 16]

எவர்கள் நிராகரித்து நம் வசனங்களையும், மறுமை(யில் நமது) சந்திப்பையும் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் வேதனையில் சிக்கிக் கிடப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون, باللغة التاميلية

﴿وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون﴾ [الرُّوم: 16]

Abdulhameed Baqavi
Evarkal nirakarittu nam vacanankalaiyum, marumai(yil namatu) cantippaiyum poyyakkukirarkalo avarkal vetanaiyil cikkik kitapparkal
Abdulhameed Baqavi
Evarkaḷ nirākarittu nam vacaṉaṅkaḷaiyum, maṟumai(yil namatu) cantippaiyum poyyākkukiṟārkaḷō avarkaḷ vētaṉaiyil cikkik kiṭappārkaḷ
Jan Turst Foundation
innum, evarkal kahpiraki, nam'mutaiya vacanankalai, marumaiyin cantipapaiyum poyppittarkalo a(ttakaiya)varkal, vetanaikkakak kontu varappatuvarkal
Jan Turst Foundation
iṉṉum, evarkaḷ kāḥpirāki, nam'muṭaiya vacaṉaṅkaḷai, maṟumaiyiṉ cantipapaiyum poyppittārkaḷō a(ttakaiya)varkaḷ, vētaṉaikkākak koṇṭu varappaṭuvārkaḷ
Jan Turst Foundation
இன்னும், எவர்கள் காஃபிராகி, நம்முடைய வசனங்களை, மறுமையின் சந்திபபையும் பொய்ப்பித்தார்களோ அ(த்தகைய)வர்கள், வேதனைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek