×

அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) 30:54 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:54) ayat 54 in Tamil

30:54 Surah Ar-Rum ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 54 - الرُّوم - Page - Juz 21

﴿۞ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَكُم مِّن ضَعۡفٖ ثُمَّ جَعَلَ مِنۢ بَعۡدِ ضَعۡفٖ قُوَّةٗ ثُمَّ جَعَلَ مِنۢ بَعۡدِ قُوَّةٖ ضَعۡفٗا وَشَيۡبَةٗۚ يَخۡلُقُ مَا يَشَآءُۚ وَهُوَ ٱلۡعَلِيمُ ٱلۡقَدِيرُ ﴾
[الرُّوم: 54]

அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக்கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக்கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு (உங்களை) ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனும் அவான்

❮ Previous Next ❯

ترجمة: الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم, باللغة التاميلية

﴿الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم﴾ [الرُّوم: 54]

Abdulhameed Baqavi
allah unkalai (arampattil) palavinamana nilaimaiyil urpatti ceykiran. Antap palavinattirkup pinnar avane (valipa) palattaiyum kotukkiran. Anta palattirkup pinnar vayotikattaiyum, palavinattaiyum kotukkiran. (Ivvarellam) avan, tan virumpiyavaru (unkalai) akkukiran. Avan (anaittaiyum) nankarintavanum mikka arralutaiyavanum avan
Abdulhameed Baqavi
allāh uṅkaḷai (ārampattil) palavīṉamāṉa nilaimaiyil uṟpatti ceykiṟāṉ. Antap palavīṉattiṟkup piṉṉar avaṉē (vālipa) palattaiyum koṭukkiṟāṉ. Anta palattiṟkup piṉṉar vayōtikattaiyum, palavīṉattaiyum koṭukkiṟāṉ. (Ivvāṟellām) avaṉ, tāṉ virumpiyavāṟu (uṅkaḷai) ākkukiṟāṉ. Avaṉ (aṉaittaiyum) naṉkaṟintavaṉum mikka āṟṟaluṭaiyavaṉum avāṉ
Jan Turst Foundation
allah tan unkalai (arampattil) palahinamana nilaiyil pataikkiran; palahinattirkup pinnar, avane palattai(yum unkalukku)untakkukiran; (antap) palattirkup pin, pahinattaiyum naraiyaiyum avane untakkukiran; tan natiyatai avan pataikkiran - avane ellam arintavan perarralutaiyavan
Jan Turst Foundation
allāh tāṉ uṅkaḷai (ārampattil) palahīṉamāṉa nilaiyil paṭaikkiṟāṉ; palahīṉattiṟkup piṉṉar, avaṉē palattai(yum uṅkaḷukku)uṇṭākkukiṟāṉ; (antap) palattiṟkup piṉ, pahīṉattaiyum naraiyaiyum avaṉē uṇṭākkukiṟāṉ; tāṉ nāṭiyatai avaṉ paṭaikkiṟāṉ - avaṉē ellām aṟintavaṉ pērāṟṟaluṭaiyavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek