×

குருடர்களை, அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழியில் திருப்பிவிடவும் உம்மால் முடியாது. முற்றிலும் வழிப்பட்டவர்களாக நம் வசனங்களை 30:53 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:53) ayat 53 in Tamil

30:53 Surah Ar-Rum ayat 53 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 53 - الرُّوم - Page - Juz 21

﴿وَمَآ أَنتَ بِهَٰدِ ٱلۡعُمۡيِ عَن ضَلَٰلَتِهِمۡۖ إِن تُسۡمِعُ إِلَّا مَن يُؤۡمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسۡلِمُونَ ﴾
[الرُّوم: 53]

குருடர்களை, அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழியில் திருப்பிவிடவும் உம்மால் முடியாது. முற்றிலும் வழிப்பட்டவர்களாக நம் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர மற்றவர்களை (உமது நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க வைக்க உம்மால் முடியாது

❮ Previous Next ❯

ترجمة: وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا, باللغة التاميلية

﴿وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا﴾ [الرُّوم: 53]

Abdulhameed Baqavi
kurutarkalai, avarkalutaiya valikettiliruntu nerana valiyil tiruppivitavum um'mal mutiyatu. Murrilum valippattavarkalaka nam vacanankalai nampikkai kolpavarkalait tavira marravarkalai (umatu nallupatecankalukku) cevicaykka vaikka um'mal mutiyatu
Abdulhameed Baqavi
kuruṭarkaḷai, avarkaḷuṭaiya vaḻikēṭṭiliruntu nērāṉa vaḻiyil tiruppiviṭavum um'māl muṭiyātu. Muṟṟilum vaḻippaṭṭavarkaḷāka nam vacaṉaṅkaḷai nampikkai koḷpavarkaḷait tavira maṟṟavarkaḷai (umatu nallupatēcaṅkaḷukku) cevicāykka vaikka um'māl muṭiyātu
Jan Turst Foundation
innum, kurutarkalaiyum, avarkalutaiya valikettiliruntu nervaliyil tiruppupavarakavum nir illai murrilum valipattavarkalaka, nam'mutaiya vacanankalin mitu iman kolpavarkalait tavira (marrevaraiyum um alaippaik) ketkac ceyya mutiyatu
Jan Turst Foundation
iṉṉum, kuruṭarkaḷaiyum, avarkaḷuṭaiya vaḻikēṭṭiliruntu nērvaḻiyil tiruppupavarākavum nīr illai muṟṟilum vaḻipaṭṭavarkaḷāka, nam'muṭaiya vacaṉaṅkaḷiṉ mītu īmāṉ koḷpavarkaḷait tavira (maṟṟevaraiyum um aḻaippaik) kēṭkac ceyya muṭiyatu
Jan Turst Foundation
இன்னும், குருடர்களையும், அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேர்வழியில் திருப்புபவராகவும் நீர் இல்லை முற்றிலும் வழிபட்டவர்களாக, நம்முடைய வசனங்களின் மீது ஈமான் கொள்பவர்களைத் தவிர (மற்றெவரையும் உம் அழைப்பைக்) கேட்கச் செய்ய முடியது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek