×

(நபியே!) எவரேனும் (உம்மை) நிராகரித்து விட்டால், அவர்களுடைய நிராகரிப்பு உம்மைத் துக்கத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்கள் 31:23 Tamil translation

Quran infoTamilSurah Luqman ⮕ (31:23) ayat 23 in Tamil

31:23 Surah Luqman ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Luqman ayat 23 - لُقمَان - Page - Juz 21

﴿وَمَن كَفَرَ فَلَا يَحۡزُنكَ كُفۡرُهُۥٓۚ إِلَيۡنَا مَرۡجِعُهُمۡ فَنُنَبِّئُهُم بِمَا عَمِلُوٓاْۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴾
[لُقمَان: 23]

(நபியே!) எவரேனும் (உம்மை) நிராகரித்து விட்டால், அவர்களுடைய நிராகரிப்பு உம்மைத் துக்கத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்கள் நம்மிடமே வரவேண்டும். அச்சமயம் அவர்களுடைய (இச்)செயலைப் பற்றி நாம் அவர்களுக்கு அறிவுறுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்

❮ Previous Next ❯

ترجمة: ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله, باللغة التاميلية

﴿ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله﴾ [لُقمَان: 23]

Abdulhameed Baqavi
(napiye!) Evarenum (um'mai) nirakarittu vittal, avarkalutaiya nirakarippu um'mait tukkattil alttivita ventam. Avarkal nam'mitame varaventum. Accamayam avarkalutaiya (ic)ceyalaip parri nam avarkalukku arivuruttuvom. Niccayamaka allah (manitarkalin) ullankalil ullavarrai nankarintavan
Abdulhameed Baqavi
(napiyē!) Evarēṉum (um'mai) nirākarittu viṭṭāl, avarkaḷuṭaiya nirākarippu um'mait tukkattil āḻttiviṭa vēṇṭām. Avarkaḷ nam'miṭamē varavēṇṭum. Accamayam avarkaḷuṭaiya (ic)ceyalaip paṟṟi nām avarkaḷukku aṟivuṟuttuvōm. Niccayamāka allāh (maṉitarkaḷiṉ) uḷḷaṅkaḷil uḷḷavaṟṟai naṉkaṟintavaṉ
Jan Turst Foundation
(napiye!) Evan nirakarippano avanutaiya kuhpru - nirakarippu um'mai vicanappatutta ventam. Avarkalin milutal nam'mitattiltan irukkiratu avarkal enna ceytu kontiruntarkal enpatai appolutu nam avarkalukku arivippom - niccayamaka allah irutayankalil ullavarrai nankaripavan
Jan Turst Foundation
(napiyē!) Evaṉ nirākarippāṉō avaṉuṭaiya kuḥpru - nirākarippu um'mai vicaṉappaṭutta vēṇṭām. Avarkaḷiṉ mīḷutal nam'miṭattiltāṉ irukkiṟatu avarkaḷ eṉṉa ceytu koṇṭiruntārkaḷ eṉpatai appoḻutu nām avarkaḷukku aṟivippōm - niccayamāka allāh irutayaṅkaḷil uḷḷavaṟṟai naṉkaṟipavaṉ
Jan Turst Foundation
(நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு - நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்பொழுது நாம் அவர்களுக்கு அறிவிப்போம் - நிச்சயமாக அல்லாஹ் இருதயங்களில் உள்ளவற்றை நன்கறிபவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek