×

அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி உண்மையானதே! அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான் 31:9 Tamil translation

Quran infoTamilSurah Luqman ⮕ (31:9) ayat 9 in Tamil

31:9 Surah Luqman ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Luqman ayat 9 - لُقمَان - Page - Juz 21

﴿خَٰلِدِينَ فِيهَاۖ وَعۡدَ ٱللَّهِ حَقّٗاۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴾
[لُقمَان: 9]

அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி உண்மையானதே! அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم, باللغة التاميلية

﴿خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم﴾ [لُقمَان: 9]

Abdulhameed Baqavi
atil avarkal enrenrum tankivituvarkal. Allahvutaiya (iv)vakkuruti unmaiyanate! Avan (anaivaraiyum) mikaittavanum nanamutaiyavanum avan
Abdulhameed Baqavi
atil avarkaḷ eṉṟeṉṟum taṅkiviṭuvārkaḷ. Allāhvuṭaiya (iv)vākkuṟuti uṇmaiyāṉatē! Avaṉ (aṉaivaraiyum) mikaittavaṉum ñāṉamuṭaiyavaṉum āvāṉ
Jan Turst Foundation
avarkal anku enrenrum tankuvarkal - allahvin vakkuruti unmaiyanatu avan (yavarraiyum) mikaittavan; nanam mikkon
Jan Turst Foundation
avarkaḷ aṅku eṉṟeṉṟum taṅkuvārkaḷ - allāhviṉ vākkuṟuti uṇmaiyāṉatu avaṉ (yāvaṟṟaiyum) mikaittavaṉ; ñāṉam mikkōṉ
Jan Turst Foundation
அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek