×

(நபியே!) கூறுவீராக: “உங்கள் மீது (உங்கள் இறைவனால்) சாட்டப்பட்டிருக்கும் ‘மலக்குல் மவ்த்து' (என்ற மரண வானவர்)தான் 32:11 Tamil translation

Quran infoTamilSurah As-Sajdah ⮕ (32:11) ayat 11 in Tamil

32:11 Surah As-Sajdah ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-Sajdah ayat 11 - السَّجدة - Page - Juz 21

﴿۞ قُلۡ يَتَوَفَّىٰكُم مَّلَكُ ٱلۡمَوۡتِ ٱلَّذِي وُكِّلَ بِكُمۡ ثُمَّ إِلَىٰ رَبِّكُمۡ تُرۡجَعُونَ ﴾
[السَّجدة: 11]

(நபியே!) கூறுவீராக: “உங்கள் மீது (உங்கள் இறைவனால்) சாட்டப்பட்டிருக்கும் ‘மலக்குல் மவ்த்து' (என்ற மரண வானவர்)தான் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார். பின்னர், உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون, باللغة التاميلية

﴿قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون﴾ [السَّجدة: 11]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: “Unkal mitu (unkal iraivanal) cattappattirukkum ‘malakkul mavttu' (enra marana vanavar)tan unkal uyiraik kaipparruvar. Pinnar, unkal iraivanitame ninkal kontu varappatuvirkal
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: “Uṅkaḷ mītu (uṅkaḷ iṟaivaṉāl) cāṭṭappaṭṭirukkum ‘malakkul mavttu' (eṉṟa maraṇa vāṉavar)tāṉ uṅkaḷ uyiraik kaippaṟṟuvār. Piṉṉar, uṅkaḷ iṟaivaṉiṭamē nīṅkaḷ koṇṭu varappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
Unkal mitu niyamikkappattirukkum, "malakkul mavtu" tam unkal uyiraik kaipparruvar - pinnar ninkal unkal iraivanitam milvikkappatuvirkal" enru (napiye!) Nir kurum
Jan Turst Foundation
Uṅkaḷ mītu niyamikkappaṭṭirukkum, "malakkul mavtu" tām uṅkaḷ uyiraik kaippaṟṟuvār - piṉṉar nīṅkaḷ uṅkaḷ iṟaivaṉiṭam mīḷvikkappaṭuvīrkaḷ" eṉṟu (napiyē!) Nīr kūṟum
Jan Turst Foundation
உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், "மலக்குல் மவ்து" தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek