×

(நபியே! விசாரணைக்காக) இக்குற்றவாளிகள் தங்கள் இறைவன் முன் (நிறுத்தப்படும் சமயத்தில்) தலை குனிந்தவர்களாக “எங்கள் இறைவனே! 32:12 Tamil translation

Quran infoTamilSurah As-Sajdah ⮕ (32:12) ayat 12 in Tamil

32:12 Surah As-Sajdah ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-Sajdah ayat 12 - السَّجدة - Page - Juz 21

﴿وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلۡمُجۡرِمُونَ نَاكِسُواْ رُءُوسِهِمۡ عِندَ رَبِّهِمۡ رَبَّنَآ أَبۡصَرۡنَا وَسَمِعۡنَا فَٱرۡجِعۡنَا نَعۡمَلۡ صَٰلِحًا إِنَّا مُوقِنُونَ ﴾
[السَّجدة: 12]

(நபியே! விசாரணைக்காக) இக்குற்றவாளிகள் தங்கள் இறைவன் முன் (நிறுத்தப்படும் சமயத்தில்) தலை குனிந்தவர்களாக “எங்கள் இறைவனே! எங்கள் கண்களும் காதுகளும் திறந்து கொண்டன. (நாங்கள் அனைத்தையும் பார்த்தும் கேட்டும் தெரிந்தும் கொண்டோம். முந்திய உலகிற்கு ஒரு தடவை) எங்களை திரும்ப அனுப்பிவை. நாங்கள் நற்செயல்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (இந்த விசாரணை நாளை) உறுதியாக நம்புகிறோம்'' என்று கூறுவதை நீர் காண்பீராயின் (அவர்களுடைய நிலைமை எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை அறிந்து கொள்வீர்)

❮ Previous Next ❯

ترجمة: ولو ترى إذ المجرمون ناكسوا رءوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا, باللغة التاميلية

﴿ولو ترى إذ المجرمون ناكسوا رءوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا﴾ [السَّجدة: 12]

Abdulhameed Baqavi
(napiye! Vicaranaikkaka) ikkurravalikal tankal iraivan mun (niruttappatum camayattil) talai kunintavarkalaka “enkal iraivane! Enkal kankalum katukalum tirantu kontana. (Nankal anaittaiyum parttum kettum terintum kontom. Muntiya ulakirku oru tatavai) enkalai tirumpa anuppivai. Nankal narceyalkalaiye ceyvom. Niccayamaka nankal (inta vicaranai nalai) urutiyaka nampukirom'' enru kuruvatai nir kanpirayin (avarkalutaiya nilaimai evvalavu kevalamayirukkum enpatai arintu kolvir)
Abdulhameed Baqavi
(napiyē! Vicāraṇaikkāka) ikkuṟṟavāḷikaḷ taṅkaḷ iṟaivaṉ muṉ (niṟuttappaṭum camayattil) talai kuṉintavarkaḷāka “eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷ kaṇkaḷum kātukaḷum tiṟantu koṇṭaṉa. (Nāṅkaḷ aṉaittaiyum pārttum kēṭṭum terintum koṇṭōm. Muntiya ulakiṟku oru taṭavai) eṅkaḷai tirumpa aṉuppivai. Nāṅkaḷ naṟceyalkaḷaiyē ceyvōm. Niccayamāka nāṅkaḷ (inta vicāraṇai nāḷai) uṟutiyāka nampukiṟōm'' eṉṟu kūṟuvatai nīr kāṇpīrāyiṉ (avarkaḷuṭaiya nilaimai evvaḷavu kēvalamāyirukkum eṉpatai aṟintu koḷvīr)
Jan Turst Foundation
melum, ikkurravalikal tam iraivan mun talaikunintavarkalay, "enkal iraiva! Nankal (ippolutu) parttuk kontom, kettum kontom - akave, ni (ulakukku) enkalait tiruppi anuppivai nankal narkarumankalaiye ceyvom. Niccayamay nankal (nampikkaiyil) urutiyullavarkalaka akivittom" enru collumpotu (napiye!) Nir parppirayin (avarkalutaiya nilaiyai nir arintu kolvir)
Jan Turst Foundation
mēlum, ikkuṟṟavāḷikaḷ tam iṟaivaṉ muṉ talaikuṉintavarkaḷāy, "eṅkaḷ iṟaivā! Nāṅkaḷ (ippoḻutu) pārttuk koṇṭōm, kēṭṭum koṇṭōm - ākavē, nī (ulakukku) eṅkaḷait tiruppi aṉuppivai nāṅkaḷ naṟkarumaṅkaḷaiyē ceyvōm. Niccayamāy nāṅkaḷ (nampikkaiyil) uṟutiyuḷḷavarkaḷāka ākiviṭṭōm" eṉṟu collumpōtu (napiyē!) Nīr pārppīrāyiṉ (avarkaḷuṭaiya nilaiyai nīr aṟintu koḷvīr)
Jan Turst Foundation
மேலும், இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், "எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் - ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்" என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek